5,8 வகுப்புகளுக்கு முப்பருவ முறை ரத்து – விரைவில் அறிவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை

5,8 ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருவதால் புதியஅறிவிப்பு வெளியிடகல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதன்மூலம் தற்போதுநடைமுறையில் உள்ளமுப்பருவ கல்வி முறைதிட்டமானது 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்படும் என்றும்இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Click here join TELEGRAM GROUP LINK
Design a site like this with WordPress.com
Get started