எஸ்பிஐவங்கியில் சேமிப்புகணக்குக்கான வட்டிவிகிதம் இன்று முதல்மாறியுள்ளது. சேமிப்புகணக்குக்கான வட்டிவிகிதம் எப்படிமாறியுள்ளன என்பதுகுறித்த விவரங்களைஇப்போது பார்க்கலாம்.சொத்துக்கள்,வைப்புத்தொகை,கிளைகள்,வாடிக்கையாளர்கள்மற்றும் ஊழியர்களின்அடிப்படையில் நாட்டின்மிகப்பெரிய வணிகவங்கியான எஸ்பிஐ, ₹ 30லட்சம் கோடிக்கு மேல்வைப்பு நிதிகளைக்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியாஅதன் சேமிப்புக்கணக்குக்கான வட்டிவிகிதத்தை நவம்பர் 1முதல் 1 லட்சத்துக்கும்குறைவான சேமிப்புதொகைகளுக்கான வட்டிவிகிதத்தை 3.5சதவீதத்திலிருந்து 3.25சதவீதமாகக்குறைத்துள்ளது.
மாற்றம் இல்லை ஒருலட்சம் ரூபாய்க்கு மேல்சேமிப்பு கணக்கில் பணம்வைத்துள்ளவர்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. 3 சதவீதம் என்றஅளவிலேயே தொடர்ந்துஉள்ளது.
வட்டி விகிதம் எஸ்பிஐவங்கியில் 2 கோடிக்கும்குறைவாக பணம்வைத்துள்ளவர்களுக்குஅக்டோபர் 10 முதல் வட்டிவிகிதங்கள் எவ்வளவுஎன்பது குறித்தும் தகவல்வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி 7 முதல் 45நாட்களுக்கு பணம்வைத்திருந்தால் 4.50சதவீதம் வட்டி, 46 முதல் 179நாட்கள் வைத்திருந்தால்5.50 சதவீத வட்டி, 180 முதல்210 நாட்கள்வைத்திருந்தால் 5.80சதவீதம் வட்டி விகிதம்வழங்கப்படும்.
6.25 சதவீத வட்டி 211நாட்கள் முதுல் ஒருவருடம் பணம்வைத்திருந்தால் 5.8சதவீதம் வட்டி கிடைக்கும்.ஒரு வருடம் முதல்இரண்டு வரும் என்றால்6.4 சதவீத வட்டியும், 2முதல் 3 வருடம் என்றால்6.25 சதவீதமும், 3 முதல் 5வருடம் என்றால் 6.25சதவீதமும், 5 முதல் 10சதவீதம் என்றால் 6.25சதவீதமும் வட்டிவழங்கப்படும்.
6 சதவீத வட்டி எஸ்பிஐவங்கி ஒன்று முதல்இரண்டுஆண்டுகளுக்கானமொத்த பண வைப்புநிதிக்கான வட்டிவிகிதங்களை 30புள்ளிகள்குறைத்துள்ளது.
அதாவது2 கோடிக்கும் அதிகமானவைப்புத்தொகைக்குமுன்பு 6.30 சதவீதம் வட்டிவழங்கி வந்தது. இனி 6சதவீதம் வட்டி தான்வழங்கப்படும் எனஅறிவித்துள்ளது.
