JOIN TELEGRAM GROUP LINK
Monthly Archives: November 2019
எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு..இன்று முதல் மாறிய வட்டி விகிதம்..விவரம்
எஸ்பிஐவங்கியில் சேமிப்புகணக்குக்கான வட்டிவிகிதம் இன்று முதல்மாறியுள்ளது. சேமிப்புகணக்குக்கான வட்டிவிகிதம் எப்படிமாறியுள்ளன என்பதுகுறித்த விவரங்களைஇப்போது பார்க்கலாம்.சொத்துக்கள்,வைப்புத்தொகை,கிளைகள்,வாடிக்கையாளர்கள்மற்றும் ஊழியர்களின்அடிப்படையில் நாட்டின்மிகப்பெரிய வணிகவங்கியான எஸ்பிஐ, ₹ 30லட்சம் கோடிக்கு மேல்வைப்பு நிதிகளைக்கொண்டுள்ளது. இந்நிலையில் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியாஅதன் சேமிப்புக்கணக்குக்கான வட்டிவிகிதத்தை நவம்பர் 1முதல் 1 லட்சத்துக்கும்குறைவான சேமிப்புதொகைகளுக்கான வட்டிவிகிதத்தை 3.5சதவீதத்திலிருந்து 3.25சதவீதமாகக்குறைத்துள்ளது. மாற்றம் இல்லை ஒருலட்சம் ரூபாய்க்கு மேல்சேமிப்பு கணக்கில் பணம்வைத்துள்ளவர்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. 3 சதவீதம் என்றஅளவிலேயே தொடர்ந்துஉள்ளது. வட்டி விகிதம் எஸ்பிஐவங்கியில் 2 கோடிக்கும்குறைவாக பணம்வைத்துள்ளவர்களுக்குஅக்டோபர் 10 முதல் வட்டிவிகிதங்கள் எவ்வளவுஎன்பது குறித்தும் தகவல்வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி 7 முதல் 45நாட்களுக்கு பணம்வைத்திருந்தால் 4.50சதவீதம் வட்டி, 46 முதல் 179நாட்கள் வைத்திருந்தால்5.50 சதவீத வட்டி, 180 முதல்210 நாட்கள்வைத்திருந்தால் 5.80சதவீதம் வட்டி விகிதம்வழங்கப்படும். 6.25 சதவீத வட்டி 211நாட்கள் முதுல் ஒருவருடம் பணம்வைத்திருந்தால் 5.8சதவீதம் வட்டி கிடைக்கும்.ஒரு வருடம் முதல்இரண்டு வரும் என்றால்6.4 சதவீத வட்டியும், 2முதல் 3 வருடம் என்றால்6.25 சதவீதமும், 3 முதல் 5வருடம் என்றால் 6.25சதவீதமும், 5 முதல் 10சதவீதம் என்றால் 6.25சதவீதமும் வட்டிவழங்கப்படும். 6 சதவீத வட்டி எஸ்பிஐவங்கி ஒன்று முதல்இரண்டுஆண்டுகளுக்கானமொத்த பண வைப்புநிதிக்கான வட்டிவிகிதங்களை 30புள்ளிகள்குறைத்துள்ளது. அதாவது2 கோடிக்கும் அதிகமானவைப்புத்தொகைக்குமுன்பு 6.30 சதவீதம் வட்டிவழங்கி வந்தது. இனி 6சதவீதம் வட்டி தான்வழங்கப்படும் எனஅறிவித்துள்ளது.
Samagara Siksha – BRTE School Visit – புதிய பணிகள் என்னென்ன? – Proceedings
JOIN TELEGRAM GROUP LINK Click Here to BRTE NEW DUTIES&RESPONISBLITIES
ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி
தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு எழுதிய 4,503 மாணவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக ஆரம்பப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சி (2 ஆண்டு) முடித்து தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் 12 அரசு, 29 அரசு நிதியுதவி மற்றும் 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் 2019-ம் ஆண்டுக் கான தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜூன் மாதம் அரசுContinueContinue reading “ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி”
ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரி தகவல் தொகுப்புகள் GANGA GUIDE
*👉• முக்கிய தினங்கள் . அரசுப் பொது விடுமுறைகள்**👉• வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டு விளக்கங்கள் (FAQ)**👉• கல்வி இணைச் செயல்பாடுகளின் விவரங்கள் – மதிப்பெண், தரநிலை விளக்கங்கள் மாத வரவு / செலவு பட்டியல்*👉• வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் (R.H) JOIN TELEGRAM GROUP LINK Click here To Download-தினசரி தொகுப்புகள்
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் படிவங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்துContinueContinue reading “உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம்”
5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயில் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
“♦♦”ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,” என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ♦♦தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நடப்பு கல்வியாண்டு முதல், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக, தொடக்கக்கல்வி இயக்குனர் சார்பில், தேர்வு வழிமுறை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு, நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘நடப்பு ஆண்டு முதல் தேர்வு நடக்கும்; ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்திContinueContinue reading “5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயில் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்“
