Click HERE JOUN TELEGRAM GROUP LINK
Author Archives: Sha EDUCATE
NISHTHA TRAINING 5 நாள் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களுக்கு தேர்வு& பயிற்சி நடைமுறை குறித்த SPD செயல்முறைகள்
Click here JOIN TELEGRAM GROUP LINK
தாமதமாகும் ஆசிரியா் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை
🌐💲🌐மாணவா்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா் இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK 🌐💲🌐இது தொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா் நல கூட்டமைப்பு உள்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை 🌐💲🌐தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில், கடந்த காலங்களில் ஆசிரியா் இடமாறுதல் மற்றும் பதவிContinueContinue reading “தாமதமாகும் ஆசிரியா் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை“
ஆசிரியர் இடமாறுதல் 3வது வாரம் துவக்கம்!
*அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இம்மாதம், மூன்றாவது வாரத்தில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது* *♦♦தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். காலியாக உள்ள இடங்களில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் அறிவிப்பின் போது, தமிழக பள்ளி கல்வித்துறை, புதிய விதிகளை அறிவித்தது* *♦♦அதன்படி, அரசு ஊழியர்களை போல, ஆசிரியர்களும் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள், ஒரேContinueContinue reading “ஆசிரியர் இடமாறுதல் 3வது வாரம் துவக்கம்!”
FLASH NEWS TRB -Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education 2018 – 2019
CLICK HERE ONLINE APPLICATION CKICK HERE JOIN TELEGRAM GROUP LINK Instructions to the candidates “How to Apply” through online -CLICK HERE
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை கண்காணிக்க ஆண்ட்ராய்ட் செயலி
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை ஆண்ட்ராய்ட் செயலி மூலம் கல்வி அலுவலர்கள் கண்காணிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வகுப்பறையில் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள் என்பதை ஆண்ட்ராய்டு செயலி மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்துதல், மாணவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரித்தல், செயல்வழிக் கற்பித்தல்ContinueContinue reading “அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை கண்காணிக்க ஆண்ட்ராய்ட் செயலி”
பொதுத் தேர்வு எழுத உள்ள 5,8ம் வகுப்பு மாணவர்கள் அருகாமை பள்ளிகளில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: Click here JOIN TELEGRAM GROUP LINK பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதில் முதல் 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுதினாலும் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் முதல் 3 ஆண்டுகளில் தோல்வி என்பது யாருக்கும் ஏற்படாது. 1 முதல் 8ம்ContinueContinue reading “பொதுத் தேர்வு எழுத உள்ள 5,8ம் வகுப்பு மாணவர்கள் அருகாமை பள்ளிகளில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்”
விழுப்புரம் வருமானவரி அலுவலகத்தை மூட எதிர்ப்பு – நிதியமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்
விழுப்புரத்தில் செயல்பட்டுவந்த வருமானவரி அலுவலகத்தை, கடலூர் அலுவலகத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார். Click here join telegram group link இது தொடர்பான உத்தரவை அக்டோபர் 1 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில் கள்ளக்குறிச்சி, ஆரணி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வருமான வரி தொடர்பான நடைமுறைகளுக்காக 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணம்ContinueContinue reading “விழுப்புரம் வருமானவரி அலுவலகத்தை மூட எதிர்ப்பு – நிதியமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்”
பள்ளிக்கு தேவையான பல முக்கிய பதிவேடுகள்
CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK
மாதம் 5 நாட்கள் தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு மெமோ?? கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK
5 days “Nishtha” training for primary and up-primary teachers
1 முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி 5 நாள்கள் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியிலிருந்து எந்த ஆசிரியருக்கும் விலக்களிக்கமுடியாது. தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடைநிலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று மாநில திட்ட இயக்குநரகம் அறிவுறுத்தல் 14 10 2019 ல் பயிற்சி தொடங்குகிறது.
EMIS- NEWS- Staff details – பிரிவில் புதியதாக Teachers children’s details சேர்க்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் Teachers children’s details update செய்ய வேண்டும். *பதிவேற்றம் செய்யும் முறை* Emis website சென்று login செய்து dashboard ல் Staff details ஐ Click செய்து அதில் கடைசியாக வரும் Teachers children’s details ஐ கிளிக் செய்து staff list காட்டும் பெயருக்கு நேராக உங்கள் பிள்ளைகளில் யாராவது தற்போது அரசு பள்ளியில் படிக்கிறார்களா? என்று இருக்கும்.ContinueContinue reading “EMIS- NEWS- Staff details – பிரிவில் புதியதாக Teachers children’s details சேர்க்கப்பட்டுள்ளது.”
அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி
Click HERE JOIN TELEGRAM LINK
FLASH NEWSPG TRB .Official Tentative Key published By TRB
Click here join telegram group link Click here TENTATIVE KEY DOWNLOAD
5,8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்
♦♦5மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முழு பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு நடைபெறுமா? அல்லது 3ம் பருவ பாடத்திட்டத்துக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறுமா? என்பது குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் ♦♦சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மூன்றாம் பருவத்தேர்வை ரத்து செய்வது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்
TERM2- 5STD ENGLISH COMPOSITION
5th STD | TERM 2 | ENGLISH COMPOSITION Click HERE ENGLISH COMPOSITION Click here join TELEGRAM GROUP LINK
EMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டிய அடுத்த பணி!
Teachers Children Details…Staff Details ல் கடைசியாக புதிதாக சேர்க்கப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் படிக்கிறார்களா என்ற விவரம் கேட்கப் பட்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK
3 rd std lesson plan for oct 1 week term 2
3rd std lesson plan all subj click here Click HERE JOIN TELEGRAM GROUP LINK
3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இன்று 3.10.209 சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு 3 ஆண்டுகள்ஒரேபள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பணிமாறுதல் கலந்தாய்வுக்கு இனி தடைகள் ஏதும் இல்லை என்பதையும்,இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.
2nd Standard Lesson Plan – Term 2 – All Subjects
2nd Standard Lesson Plan – Term 2 – Tamil – DOWNLOAD HERE 2nd Standard Lesson Plan – Term 2 – Englsh -DownLOAD HERE 2nd Standard Lesson Plan – Term 2 – Maths – DOWNLOAD HERE 2nd Standard Lesson Plan – Term 2 – Maths – E/M -DOWNLOAD HERE 2nd Standard Lesson Plan – Term 2 – EVS -ContinueContinue reading “2nd Standard Lesson Plan – Term 2 – All Subjects”
HRA SLAP For October 2019 Increment – Single Page For All Teachers
இந்த மாதம் JULY increment இருப்பவர்கள் HRA சரிபார்த்துக் கொள்ளவும்… Click HERE JOUN TELEGRAM GROUP LINK
7th Pay Commission – Pay Matrix Slap For 01/10 Annual Increment
Click here join TELEGRAM GROUP LINK
School Calendar – October 2019
அக்டோபர் 2019 மாத பள்ளி நாட்காட்டி:அனைத்து ஆசிரிய தோழமைகளுக்கும் தொடங்க உள்ள இரண்டாம் பருவம் இனிதாக, வெற்றிகரமானதாக அமைந்திட இனிய நல்வாழ்த்துகள் Click HERE JOIN TELEGRAM GROUP LINK BEO அலுவலக குறைதீர் நாள் – 04.10.19 R.L – 28.10.19 திங்கள் தீபாவளி நோன்பு அரசு விடுமுறை:07.10.19- திங்கள் ஆயுத பூஜை 08.10.19- செவ்வாய் விஜயதசமி27.10.19- ஞாயிறு தீபாவளி பண்டிகை
அக்டோபரில் வங்கிகளுக்கு 11 விடுமுறை நாட்கள், போதுமான பணம் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தல்
இந்த அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதமாக இருப்பதால் 31 நாட்களில் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை நாட்களாக உள்ளன. Join TELEGRAM GROUP LINK இதனால் வாடிக்கையாளர்கள் போதுமான அளவுக்கு பணம் கையிருப்பில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆயினும் ஏடிஎம்களில் தினமும் வழக்கம் போல் பணம் நிரப்பப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2ம் தேதி வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து அக்டோபர் 6, 7 தேதிகளில் ஆயுதப் பூஜையை முன்னிட்டும் 8ம் தேதிContinueContinue reading “அக்டோபரில் வங்கிகளுக்கு 11 விடுமுறை நாட்கள், போதுமான பணம் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தல்”
TERM 2 – 1 TO 5 NEW SYLLABUS PDF
CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK Click HERE SYLLABUS PDF FILE
December 2019 – துறை தேர்வில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்!
துறை தேர்வில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் பள்ளித் துணை ஆய்வாளர்கள் (D. I.) 1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper – I – Higher Secondary / Secondary / Teacher Training and Special School 2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper – II – Elementary / Middle andContinueContinue reading “December 2019 – துறை தேர்வில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்!”
அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை
பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், புத்தகங்களை இன்றே வழங்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வுகள், செப்., 23ல் முடிந்தன. இதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. ஒன்பது நாட்கள் விடுமுறை நேற்று முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இதையடுத்து, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:முதல் பருவ தேர்வுகள் முடிந்து விட்டContinueContinue reading “அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை”
தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் – அமைச்சர்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் பணி பாதுகாப்பினை அரசு உறுதி செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். CLICK HERE JOIN TELEGRAM GRoup LINK சென்னை நந்தனம் மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே 10 ஆவது தேசிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, பீகார், உத்தராகண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்ContinueContinue reading “தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் – அமைச்சர்”
கணினி செயல்படாத அல்லது இல்லாத நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு.
1. கையடக்க கணினி (tab) இருந்தால்,Factory reset செய்து விடவும்…2.அதில் பிரௌசரில் சென்று பின்வரும் நான்கு சாப்ட்வேர்களை மிக எளிமையாக டவுன்லோட் செய்து install செய்யவும்.3. அதன்பிறகு கொடுக்கப்பட்ட பயோமெட்ரிக் ஸ்கேனரை TAB உடன் கனெக்ட் செய்யவும்…4. மிக எளிமையாக இவ்வாறு bio-metric machine தயாராகி விடும்..5. Laptopல் இதற்கான சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து அதன் பிறகு பயோமெட்ரிக் மெஷினை கனெக்ட் செய்வது மிகவும் சுற்றி வருவதாகவும் சிரமமாகவும் உள்ளது. அந்தச் செயல்முறைகளுடன் ஒப்பிடும்போதுContinueContinue reading “கணினி செயல்படாத அல்லது இல்லாத நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு.”
நடுநிலைப் பள்ளி, ஆசிரிய நண்பர்களின் கவனத்திற்கு..
நாளை (03.10.2019) நம்முடைய விரல் *தொட்டுணர் கருவி* யை தொடும்முன் செய்ய வேண்டியவை:1. மடிகணினியை இயக்கத்திற்கு கொண்டு வந்தவுடன் *முதலில் இணைய இணைப்பை* கொடுங்கள்.2. இணையம் இடையறாது செயல்படுவதை உறுதிசெய்தபின், *மந்த்ரா தொட்டுணர் கருவியை* மடிக்கணினியோடு இணையுங்கள்.3. கணினியின் திரையில் வலதுகீழ் மூலையில் (நேரம் காண்பிக்கப்படும் இடத்தில்) *”Framework is ready to use”* என்று மெசேஜ் காண்பிக்கப்படும். JOIN TELEGRAM GROUP LINK 5. பின் கணினித் திரையில் இருக்கும் *BAS Software* ஐ openContinueContinue reading “நடுநிலைப் பள்ளி, ஆசிரிய நண்பர்களின் கவனத்திற்கு..”
