JOIN TELEGRAM GROUP LINK
Author Archives: Sha EDUCATE
எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு..இன்று முதல் மாறிய வட்டி விகிதம்..விவரம்
எஸ்பிஐவங்கியில் சேமிப்புகணக்குக்கான வட்டிவிகிதம் இன்று முதல்மாறியுள்ளது. சேமிப்புகணக்குக்கான வட்டிவிகிதம் எப்படிமாறியுள்ளன என்பதுகுறித்த விவரங்களைஇப்போது பார்க்கலாம்.சொத்துக்கள்,வைப்புத்தொகை,கிளைகள்,வாடிக்கையாளர்கள்மற்றும் ஊழியர்களின்அடிப்படையில் நாட்டின்மிகப்பெரிய வணிகவங்கியான எஸ்பிஐ, ₹ 30லட்சம் கோடிக்கு மேல்வைப்பு நிதிகளைக்கொண்டுள்ளது. இந்நிலையில் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியாஅதன் சேமிப்புக்கணக்குக்கான வட்டிவிகிதத்தை நவம்பர் 1முதல் 1 லட்சத்துக்கும்குறைவான சேமிப்புதொகைகளுக்கான வட்டிவிகிதத்தை 3.5சதவீதத்திலிருந்து 3.25சதவீதமாகக்குறைத்துள்ளது. மாற்றம் இல்லை ஒருலட்சம் ரூபாய்க்கு மேல்சேமிப்பு கணக்கில் பணம்வைத்துள்ளவர்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. 3 சதவீதம் என்றஅளவிலேயே தொடர்ந்துஉள்ளது. வட்டி விகிதம் எஸ்பிஐவங்கியில் 2 கோடிக்கும்குறைவாக பணம்வைத்துள்ளவர்களுக்குஅக்டோபர் 10 முதல் வட்டிவிகிதங்கள் எவ்வளவுஎன்பது குறித்தும் தகவல்வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி 7 முதல் 45நாட்களுக்கு பணம்வைத்திருந்தால் 4.50சதவீதம் வட்டி, 46 முதல் 179நாட்கள் வைத்திருந்தால்5.50 சதவீத வட்டி, 180 முதல்210 நாட்கள்வைத்திருந்தால் 5.80சதவீதம் வட்டி விகிதம்வழங்கப்படும். 6.25 சதவீத வட்டி 211நாட்கள் முதுல் ஒருவருடம் பணம்வைத்திருந்தால் 5.8சதவீதம் வட்டி கிடைக்கும்.ஒரு வருடம் முதல்இரண்டு வரும் என்றால்6.4 சதவீத வட்டியும், 2முதல் 3 வருடம் என்றால்6.25 சதவீதமும், 3 முதல் 5வருடம் என்றால் 6.25சதவீதமும், 5 முதல் 10சதவீதம் என்றால் 6.25சதவீதமும் வட்டிவழங்கப்படும். 6 சதவீத வட்டி எஸ்பிஐவங்கி ஒன்று முதல்இரண்டுஆண்டுகளுக்கானமொத்த பண வைப்புநிதிக்கான வட்டிவிகிதங்களை 30புள்ளிகள்குறைத்துள்ளது. அதாவது2 கோடிக்கும் அதிகமானவைப்புத்தொகைக்குமுன்பு 6.30 சதவீதம் வட்டிவழங்கி வந்தது. இனி 6சதவீதம் வட்டி தான்வழங்கப்படும் எனஅறிவித்துள்ளது.
Samagara Siksha – BRTE School Visit – புதிய பணிகள் என்னென்ன? – Proceedings
JOIN TELEGRAM GROUP LINK Click Here to BRTE NEW DUTIES&RESPONISBLITIES
ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி
தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு எழுதிய 4,503 மாணவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக ஆரம்பப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சி (2 ஆண்டு) முடித்து தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் 12 அரசு, 29 அரசு நிதியுதவி மற்றும் 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் 2019-ம் ஆண்டுக் கான தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜூன் மாதம் அரசுContinueContinue reading “ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி”
ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரி தகவல் தொகுப்புகள் GANGA GUIDE
*👉• முக்கிய தினங்கள் . அரசுப் பொது விடுமுறைகள்**👉• வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டு விளக்கங்கள் (FAQ)**👉• கல்வி இணைச் செயல்பாடுகளின் விவரங்கள் – மதிப்பெண், தரநிலை விளக்கங்கள் மாத வரவு / செலவு பட்டியல்*👉• வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் (R.H) JOIN TELEGRAM GROUP LINK Click here To Download-தினசரி தொகுப்புகள்
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் படிவங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்துContinueContinue reading “உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம்”
5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயில் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
“♦♦”ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,” என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ♦♦தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நடப்பு கல்வியாண்டு முதல், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக, தொடக்கக்கல்வி இயக்குனர் சார்பில், தேர்வு வழிமுறை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு, நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘நடப்பு ஆண்டு முதல் தேர்வு நடக்கும்; ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்திContinueContinue reading “5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயில் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்“
இசை ஆசிரியா் பணியிடங்கள்: பணி நியமன கலந்தாய்வு பள்ளிக் கல்வித்துறை தகவல்
Join TELEGRAM GROUP LINK
நவம்பர் மாத பள்ளி நாட்காட்டி – DSE
💲✍🏻💲நவம்பர் 9.11.2019 சனிக்கிழமை தீபாவளி விடுமுறை ஈடுசெய்யும் பணி முழுவேலை நாள் மொத்த வேலை நாள்-22
நவம்பர் மாத பள்ளி நாள்க்காட்டி
Join TELEFRAM GROUP LINK
பிஞ்சுகளிடத்தில் நஞ்சா?- 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
பிஞ்சுகளிடத்தில் நஞ்சைப் பாய்ச்சும் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் திருத்தம் 2019-ன் படி பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித அடிப்படையில் இந்தக் கல்வியாண்டிலேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்த செயல்முறைகளைத் தொடங்கியிருப்பது குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறையாகவே கருதப்படுகிறது. பொதுத் தேர்வு என்பதுContinueContinue reading “பிஞ்சுகளிடத்தில் நஞ்சா?- 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்”
மாணவர்களுக்கு மாலை உணவு வழங்கி சிறப்பு வகுப்புகள் நடத்தும் மதுரை பள்ளி
மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி, மாணவர்களுக்கு மாலை உணவு வழங்கி சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது. Join TELEGRAM GROUP LINK மதுரையில் மதுரா கோர்ட்ஸ் காட்டன் மில் தொழிலாளிகளின் குழந்தைகளுக்காக 1951-ல் தொடங்கப்பட்டது மதுரை லேபர் வெல்பர் அசோசியேஷன் மேல்நிலைப் பள்ளி. அரசு உதவி பெறும் இப்பள்ளி தற்போது ஜெயின் கல்வி அறக்கட்டளை சார்பில், செயல்படுகிறது. இதன் செயலராக பவர்லால் உள்ளார். இங்கு 640-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அலங்காநல்லூர், திருவாதவூர், உசிலம்பட்டி, வண்டியூர்ContinueContinue reading “மாணவர்களுக்கு மாலை உணவு வழங்கி சிறப்பு வகுப்புகள் நடத்தும் மதுரை பள்ளி”
Flash News : TNTET 2019 Mark Certificate Published
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 Certificate mark -DOWNLOAD HERE Join TELEGRAM GROUP LINK As per the Notification No.08/2019 dated : 28.02.2019Teachers Recruitment Board Conducted Teachers Eligibility Test for Paper-I on 08.06.2019 and Paper-II on 09.06.2019. 1,62,314 Candidates appeared for the written Examination, Tamil Nadu Teachers EligibilityContinueContinue reading “Flash News : TNTET 2019 Mark Certificate Published”
தேனி, நாமக்கல்- ஆசிரியர்கள் தேவை!!
தேனி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு தேனி மாவட்டதனியார் பள்ளிக்குவிண்ணப்பிக்க பின்வரும் பாடங்களுக்குஆசிரியர்கள் தேவை. 📖Maths📖Social Science📖English📖Commerce and Accountancy📖KG நேர்முகத்தேர்வுநடைபெறும் நாள் : 04/11/2019. GD MATRIC. HR. SEC. SCHOOL,15th Ward, Amaravathi Nagar Extn Street,Melachokanathapuram (POST)Bodinayakanur Taluk,Theni District.Pincode – 625 582Phone : 04546 – 280150Mob : 94882 80150Mail:gdmatriculationschool@gmail.com Join TELEGRAM GROUP LINK நாமக்கல்ContinueContinue reading “தேனி, நாமக்கல்- ஆசிரியர்கள் தேவை!!”
அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது
அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 716 பேருக்கு எழுத்தறிவு வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கல்லாதோர் எண்ணிக்கை கண்டறியப்பட்டு இருந்தாலும் கல்லாதோர் எனக் கண்டறிய தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில் 20% குறைவானContinueContinue reading “அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது”
🅱️FLASH NEWS 4 தாலுகாவில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. Join TELEGRAM GROUP LINK உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாவில் விடுமுறை அறிவிப்பு – ஆட்சியர்..
நாளை அக்.31-ல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க உத்தரவு
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31-ல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கல்வித்துறை துணை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
5 & 8 வகுப்பு மாணாக்கர்கள் 2019-2020 பொதுத்தேர்வு நடத்துதல் மற்றும் வழிமுறைகள்
Click HERE DOWNLOAD
பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற்றது தமிழக அரசு
பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. JOIN TELEGRAM GROUP LINK இதனால் 13 அரசு பல்கலைக்கழகங்களில் ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களின் தகுதித் தேர்வு குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்து கூடுதலான ஊழியர்களை வெளியேற்றுவதற்கு புதிய ஆசிரியர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு புதியContinueContinue reading “பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற்றது தமிழக அரசு”
IFHRMS – Implementation Instructions (26.10.2019 )
Join TELEGRAM GROUP LINK At Present the number of Sanctioned and filled up posts entered in IFHRMS is not matching with the number statement figures. Hence the relevant data has to be revalidated by all Drawing and Disbursing officers with reference to the web payroll.
NATIONAL EDUCATIONAL POLICY – 2019 (FINAL REPORT)
Join TELEGRAM GROUP LINK புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த 6 வழிகாட்டுதல்கள் – இறுதி வடிவம் கொடுத்தது மத்திய அரசு!! Click HERE DOWNLOAD
சிலபஸ் முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்?
தமிழகத்தில் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அனைத்து பிரிவுகளுக்கும், புதிய பாடத்திட்ட அடிப்படையில், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிட்டத்தட்ட, 12 ஆண்டுகள் பழமையான பாடத்திட்டம் மாற்றப்பட்டதில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பாடத்திட்ட குழு. ஆனால், அதிக பாடங்கள், கல்லுாரி கல்விக்கு இணையான அளவில், அறிவியல் பாடங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், திகட்ட திகட்ட அறிவு பெட்டமாக இடம்பெறும் தகவல்களால், மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள்ContinueContinue reading “சிலபஸ் முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்?”
TET – ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்களுக்கு போட்டித் தேர்வு எப்போது? CM CELL Reply!
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என்று கூறி இருந்தார்.ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்களுக்கு போட்டித் தேர்வு சார்ந்த அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவிக்கலாகிறது.
மழை விடுமுறை சரியான நேரத்தில் அறிவிக்க – பெற்றோர்கள் கோரிக்கை
மழை தொடர்பான விடுமுறை அறிவிப்புகளை சரியான நேரத்தில் அறிவிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், தூத்துக்குடி, ராமநாதபுரம்,வேலூர் , சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதேபோல திண்டுக்கல் மாவட்டத்திலும்ContinueContinue reading “மழை விடுமுறை சரியான நேரத்தில் அறிவிக்க – பெற்றோர்கள் கோரிக்கை“
பி.எட்., சான்றிதழ்கள்: பல்கலை புது நிபந்தனை
பி.எட்., படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் அசல் சான்றிதழ்களை, வரும், 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு, கல்லுாரிகளுக்கு, கல்வியியல் பல்கலை நிபந்தனை விதித்துள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், ஆண்டுதோறும், பி.எட்., படிப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை, பல்கலைகளில் தாக்கல் செய்து, அவற்றை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு சரிபார்த்தால் மட்டுமே, அந்த மாணவர்களின் சேர்க்கை அங்கீகரிக்கப்படும். இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்பு,ContinueContinue reading “பி.எட்., சான்றிதழ்கள்: பல்கலை புது நிபந்தனை”
புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த 6 வழிகாட்டுதல்கள் இறுதி வடிவம் கொடுத்தது மத்திய அரசு
புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த 6 வழிகாட்டுதல்களுடன் வரைவு கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை கஸ்தூரி ரங்கையன் தலைமையிலான குழு உருவாக்கி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையிடம் ஒப்படைத்தது. இதனை அமல்படுத்துவதற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே இதனை அமல்படுத்தும் வகையில் 6 வழிகாட்டுதல்களுடன் புதிய வரைவு கொள்கையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது இந்த இறுதி வரைவு கொள்கை விரைவில் மத்திய மந்திரிசபையில் தாக்கல் செய்யப்படContinueContinue reading “புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த 6 வழிகாட்டுதல்கள் இறுதி வடிவம் கொடுத்தது மத்திய அரசு”
FLASHNEWS:பதவி உயர்வு-47 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு
Click here joun TELEGRAM GROUP LINK Click here promotion list
5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (30-10-2019) விடுமுறை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு நாளை(30-10-2019) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
🅱️FLASH NEWS :-ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கம் – தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12/ இலட்சத்திலிருந்து ரூ.15/ இலட்சமாக உயர்வு!!
Click here jiun TELEGRAM GROUP LINK
2020 பொதுத்தேர்வுப் பணிக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்கள் கோரி உத்தரவு.-விழுப்புரம் மாவட்டக்கல்வி அலுவலர் செயல்முறைகள்
CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK
