இந்த டிஜிட்டல் உலகில் நாம் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் பாஸ்வேர்டு. காரணம், பாஸ்வேர்டை யாராவது திருடிவிட்டால் நம்முடைய ஒட்டுமொத்த அந்தரங்க வாழ்க்கையும் பேங்க் பேலன்ஸும் வெளியே கசிந்து விடும் என்ற பயம். இனி அந்த பயம் வேண்டாம். ஆம்; மெடிக்கல் செக்-அப்பைப் போல 'பாஸ்வேர்டு செக்-அப்'பை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.இதை சுலபமாக நம்மால் பயன்படுத்த முடியும். முதலில் குரோம் வெப் ஸ்டோருக்குள் சென்று 'பாஸ்வேர்டு செக்-அப்'பை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதை குரோம் பிரவுசருடன் இணைக்கContinue reading "புதிய ‘பாஸ்வேர்டு செக்-அப்"
பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் 2019: அக்.,2ல் விருது!
பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் 2019: இதில் சிறந்து விளங்கும் மாவட்டத்திற்கு அக்.,2ல் மகாத்மா காந்தி பிறந்த நாளில் விருது வழங்கப்படவுள்ளது. துாய்மை இந்தியா திட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் &'துாய்மை நிகழ்வுகள்&' என்ற பெயரில் செப்.,1 முதல் 16 வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பறை, கழிவறைகளை சுத்தம் செய்தல், சுகாதார விழிப்புணர்வு குறித்து உள்ளூர் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். செப்.,6 முதல் மரக்கன்று நடுதல்Continue reading "பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் 2019: அக்.,2ல் விருது!"
ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு சுற்றறிக்கை
ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியிருந்தார்கள். பஞ்சாபை சேர்ந்த அரசு ஒப்பந்த ஊழியர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் நிரந்தர ஊழியர்களுக்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வெவ்வேறாக உள்ளது. மேலும் எங்களுக்குContinue reading "ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க மத்திய அரசு சுற்றறிக்கை"
குடையுடன் பாடம் கற்கும் குழந்தைகள்: மழையினால் கூரை ஒழுகும் பள்ளிகளின் அவலம்
கோரபந்தா (ஜார்க்கண்ட்) ஜார்க்கண்ட் மாநிலத்தில் மழையினால் ஒழுகும் பள்ளிக் கூரைகளைக் கூட மாற்றாமல் வகுப்பறையில் குடையுடன் பாடம் கேட்கும் அவலத்திற்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். சாந்தால் பழங்குடியினர் அதிகம் வசித்துவரும் இயற்கை எழில்மிக்க மலைகள் சூழ்ந்த ஒரு மாநிலம் ஜார்க்கண்ட். ராஞ்சியை தலைநகராகக்கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையே தொடர்கிறது. ஏழைக்குழந்தைகள் பள்ளிக்கு வரும் சூழ்நிலையே அரிதாக உள்ள நிலையில் பள்ளிக் கட்டமைப்புகள் போதிய வசதியின்றி காணப்படுகின்றன. கோரபந்தா மாவட்டத்தைச் சேர்ந்த முரேதாகுரா கிராமத்தின்Continue reading "குடையுடன் பாடம் கற்கும் குழந்தைகள்: மழையினால் கூரை ஒழுகும் பள்ளிகளின் அவலம்"
டெட் தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்
டெட் தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும் – அமைச்சர் செங்கோட்டையன். ஆசிரியர்கள் வேலைநாட்களில் போராட கூடாது என்பது அரசின் வேண்டுகோள் ஏனெனில்; பாடத்திட்டத்தை நடத்த 240 நாட்கள் தேவைப்படுகிறது – அமைச்சர் செங்கோட்டையன். ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாலைநேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருச்சுழி சிவகாசி வெம்பாக்கம் வட்டம்
(07.09.2019) மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இன்று வேலைநாள் – CEO Proceedings
வேலூர் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி முழுவேலை நாளாக செயல்படும் என்று அறிவிப்பு
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான முதல் பருவ தேர்வு அட்டவணை வெளியீடு
குறிப்பு:- 5,6,7,8 வகுப்புகளுக்கு உடற்கல்வி(சுற்றுசூழல்)வினாத்தாள்களை வகுப்பு ஆசிரியர்களே தயாரித்து நடத்த வேண்டும்
NMMS – தேர்ச்சி பெற்ற மாணவர்களது விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும்
பள்ளிக் கல்வி - திட்ட ஆண்டு 2019 - 20 மத்திய அரசின் உதவித் தொகை திட்டம் - தேசிய வருவாய் வழி திறன் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாறுதல் வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற இன்றைய விசாரணையின் முழுமையான தகவல்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பிற ஒன்றியங்களுக்கு உபரி பணியிட மாறுதல் 30. 8.2019 அன்று கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது. இந்த உபரி பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் உபரி பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் உபரி பணியிட மாறுதல் ஆணை செயல்படுத்தப்படவில்லை. அதே பள்ளியில் தொடர்ந்துContinue reading "உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாறுதல் வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற இன்றைய விசாரணையின் முழுமையான தகவல்"
Teachers Exchange Programme – செயல்பாட்டை மேற்கொள்ள ஆசிரியர்களின் பட்டியலை அனுப்பிவைக்க ஆணை
பள்ளி வகுப்பறையிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை
மதுரை கே.புதூரில் பள்ளி வகுப்பறையிலேயே 11 ம் வகுப்பு மாணவி காலை 8 முப்பது மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த முயன்ற போலீசாருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கே.புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் முத்து இவரது 16 வயது மகள் அர்ச்சனா அதே பகுதியில் உள்ள லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக மாணவி பள்ளிக்கு செல்லவில்லை என்றுContinue reading "பள்ளி வகுப்பறையிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை"
பள்ளிகளுக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை
தமிழகம் முழுவதும் ஊரகப் பள்ளிகளில் பாதுகாப்புச் சுவர்கள் கட்ட 144 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களுக்கு 250 கிலோமீட்டர் நீளத்துக்கு 144 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச் சுவர்கள் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர்கள் கட்டப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்Continue reading "பள்ளிகளுக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை"
அடுத்த 2 ஆண்டுகளுக்கு அனுமதி இல்லை
அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை - ஏஐசிடிஇ தலைவர் அனில் அதிரடி அறிவிப்பு * பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் முடிவு. * சென்னையில் நடைபெற்ற உயர்கல்வி கருத்தரங்கிற்கு பின்னர் அறிவிப்பு
பள்ளிகளுக்கு தேர்வுதுறை புதிய உத்தரவு
11ஆம் வகுப்பு அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரங்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப உத்தரவு * அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வு துறை இயக்குநர் சுற்றறிக்கை * அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வரும் ஆண்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்
ஆசிரியர் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் – முதலமைச்சர் அறிவுறுத்தல்
அரசு ஆசிரியர்கள் அவர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின விழாவில் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது. அங்கு நடந்த விழாவில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி 19 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை வழங்கினார். அப்போது பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், அவர் ஆசிரிய பெருமக்கள் அவர்களின் திறன்களை மேம்படுத்த விஞ்ஞானContinue reading "ஆசிரியர் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் – முதலமைச்சர் அறிவுறுத்தல்"
ஒன்றிய அளவில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியினை குறுவளமையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப்பணியினை மேற்கொள்ளுதல் – புதிய அணுகுமுறையினை செயல்படுத்துதல்- அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.
CLICK HERE DOWNLOAD PDF
பள்ளிக் கல்வி 2019-2020 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பப் படிவம் சமர்பிக்கும் நாள், திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் – குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வி 2019-2020 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பப் படிவம் சமர்பிக்கும் நாள், திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள் மற்றும் தேர்வு நடைபெறும் நாள் - குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வு விடுமுறையில் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து விலக்கு தர தமிழக அரசை வலியுறுத்தும் 1500 ஆசிரியர்கள்.
RTE விதிப்படி 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் TET தேர்ச்சி என்பது அவசியம். தமிழகத்தில் அரசாணை எண் 181 பிறப்பித்து இருந்தாலும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற செயல்முறைகள் தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் 16/11/2012 ல் தான் தெரிவிக்கப்பட்டது. ஆக 23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET பற்றிய நிபந்தனைகளை தமிழக அரசு முழுமையாக தெரிவிக்காமல்Continue reading "காலாண்டுத் தேர்வு விடுமுறையில் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து விலக்கு தர தமிழக அரசை வலியுறுத்தும் 1500 ஆசிரியர்கள்."
கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android Mobile App
கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android App. தற்போது சோதனை வடிவில் மட்டுமே. கீழே இருக்கும் link-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து உங்கள் கைபேசியிலேயே கல்வி தொலைக்காட்சியை கண்டு மகிழுங்கள். CLICK HERE DOWNLOAD
Flash News September 11 மொஹரம் பண்டிகை விடுமுறை Govt TN Go No 603 Date 05-09-2019
90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன்
90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். பின்லாந்து நாட்டை விட கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என அமைச்சர் கூறியுள்ளார்.
கல்வித்துறை மாற்றங்களுக்கு காரணமான MHRD ஆணை.
CLICK HERE DOWNLOAD
06-09-19 -வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறும் ஆசிரியர் மீது 17(B) நடவடிக்கை எடுக்கப்படும் -CEO நீலகிரி
தேர்வில் காப்பியடிப்பதைத் தடுக்க ஆசிரியர்கள் நூதன முயற்சி
மெக்ஸிகோவில் பள்ளித் தேர்வில் காப்பி அடிக்காமல் எழுதுவதற்காக ஆசிரியர்கள் எடுத்த முயற்சி விவாதப் பொருளாகி உள்ளது. லேக்ஸ்கலா ((Tlaxcala)) என்ற இடத்தில் பள்ளி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் மாணவர்கள் தேர்வெழுதும் போது ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பள்ளி நிர்வாகம் தடாலடியாக முடிவு ஒன்றை எடுத்தது. அதன்படி தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் அட்டைப் பெட்டியால் மூடியிருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாங்காக்கில் இதேபோன்று தேர்வில்Continue reading "தேர்வில் காப்பியடிப்பதைத் தடுக்க ஆசிரியர்கள் நூதன முயற்சி"
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை பெருமைப்படுத்திய கூகிள் (GOOGLE)
நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியப் பணியில் முத்திரையைப் பதித்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கி பல்வேறு கல்லூரிகளில் தத்துவப் பேராசிரியராக பணியாற்றியவர். இவரது பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் இதனிடையே ஆசிரியர் தினத்தை முன்னிட்டுContinue reading "ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை பெருமைப்படுத்திய கூகிள் (GOOGLE)"
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களை கொண்டு வர முடிவு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் ேதர்வில் அகமதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களை கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. மேற்கண்ட வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் செய்முறை தேர்வுகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதமே நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி சிபிஎஸ்இ ஒதுக்கும் தேதி மற்றும் நேரங்களில் அந்தந்த பள்ளிகள் பொருத்தமான நாட்களில் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். அல்லது அகமதிப்பீட்டுக்கான செய்முறைகளையும் நடத்திContinue reading "10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களை கொண்டு வர முடிவு"
பள்ளிகளில், தேர்தல் கல்வியறிவு குழுக்களை அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவு
பள்ளிகளில், தேர்தல் கல்வியறிவு குழுக்களை அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. எதிர்கால வாக்காளர்களான பள்ளி மாணவர்களுக்கு, தேர்தல் பாடம் கற்பிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது .ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, தேர்தல் நடைமுறை விளக்க புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: பள்ளிகள் தோறும், ஒன்பது, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், தேர்தல் கல்வியறிவு குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையம்,Continue reading "பள்ளிகளில், தேர்தல் கல்வியறிவு குழுக்களை அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவு"
Jio GigaFiber திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி..?
உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் Jio GigaFiber திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. Jio GigaFiber திட்டத்துடன் ஒரு டெலிஃபோன் சேவை, ஒரு கேமிங் செட் டாப் பாக்ஸ், ஒரு இலவச 4 கே டிவி மற்றும் ஜியோ இண்டர் நெட் அஃப் திங்க்ஸ் (IoT - Internet of Things) என்று சொல்லப்படும் சேவை வழங்கப்பட இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 12, 2019 அன்று நம் முகேஷ் அம்பானி 42-வது ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அறிவித்தContinue reading "Jio GigaFiber திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி..?"
எமிஸ் இணைய தளத்தில், ஒரு பருவத்திற்கான கால அட்டவணையை உள்ளீடு செய்து, அதை வாராவாரம் எவ்வாறு மேம்படுத்துவது?
இதில் 4 நிலைகள் உள்ளன. நிலை 1 : School Menu வில் உள்ள Timetable க்கு சென்று, அதில் Term Time table ஐ Click செய்யவும். இதில் Select Term என்பதில் Term 1 என்பதை Click செய்யவும். Select Class என்பதில் முதல் வகுப்பையும், Select Section என்பதில் உரிய பிரிவையும் (உதாரணம் பிரிவு A) தேர்வு செய்து Submit தரவும். பிறகு திங்கள் முதல் சனி வரை, மேலே தேர்வு செய்தContinue reading "எமிஸ் இணைய தளத்தில், ஒரு பருவத்திற்கான கால அட்டவணையை உள்ளீடு செய்து, அதை வாராவாரம் எவ்வாறு மேம்படுத்துவது?"
