ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு மோசடி செய்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏடிஎம்மில் இரண்டாவது முறை பணமெடுக்க 6 - 12 மணி நேரம் இடைவெளி நிர்ணயிக்க வங்கிகள் பரிசீலனை செய்துள்ளன. புது தில்லியில் வங்கிக் கூட்டமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏடிஎம் மோசடிகளைக் குறைக்க இந்த விதிமுறையை வங்கிகள் பரிசீலனை செய்துள்ளன. பெரும்பாலான ஏடிஎம் மோசடிகள் நள்ளிரவில்தான் நிகழ்கின்றன. அதுபோன்ற சமயங்களில், முதல் முறை பணம் எடுப்பதற்கும், இரண்டாவது முறை பணம் எடுப்பதற்கும் இடையே 6 -Continue reading "ஏடிஎம்மில் 2வது முறை பணமெடுக்க புதிய கட்டுப்பாடு"
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பல ஆண்டுளாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்வது, தொகுப்பு ஊதியத்தை மாற்றி கால முறை ஊதியம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகள் இந்த போராட்டம் ந டந்தது. ஆனாலும் அரசுத் தரப்பில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை. மேலும் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்Continue reading "5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு"
FLASH NEWS -TRB Assistant Professors for Government Arts & Science Colleges and Colleges of Education – Notification
Clicj here dowbload application
பள்ளிகளுக்கு ஜாதி பெயர் வைத்து அரசு ஊக்குவிப்பது துரதிருஷ்டவசமானது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
தெருக்களில் ஜாதி பெயரை நீக்க அரசாணை பிறப்பித்துள்ள தமிழக அரசு பள்ளிகளின் பெயர்களில் ஜாதியை வைத்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்தவர் குப்பன். ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த இவர் விபத்து ஒன்றில் சிக்கி சமீபத்தில் பலியானார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, சுடுக்காட்டு செல்லும் வழியை தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்தக் கூடாதுContinue reading "பள்ளிகளுக்கு ஜாதி பெயர் வைத்து அரசு ஊக்குவிப்பது துரதிருஷ்டவசமானது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து"
ஒரே வளாகத்தில் இரு அரசு மேல் நிலைப்பள்ளிகள்: மக்கள் பணம் வீணடிப்பு
திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற போர்டு ஹை ஸ்கூல் என்றுஅழைக்கப்படும் தற்போதைய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. ஒரு காலத்தில் இப்பகுதியில் சிறந்த பள்ளியாக செயல்பட்டது. இதில் படித்த மாணவர்கள் இப்போது அரசு அதிகாரிகளாகவும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களாகவும் உள்ளனர். பள்ளியில் என்.எஸ்.எஸ்.இ என்.சி.சி.இ விளையாட்டுத்துறை எனஅனைத்து வசதிகளும் உள்ளது. திருத்துறைப்பூண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி இல்லாததாலும், பள்ளியில் உள்ள ஏதோ ஒரு சில குறைகளாலும் திருத்துறைப்பூண்டி நகரிலிருந்து அருகிலுள்ள கிராமங்களான நெடும்பலம், கட்டிமேடு,Continue reading "ஒரே வளாகத்தில் இரு அரசு மேல் நிலைப்பள்ளிகள்: மக்கள் பணம் வீணடிப்பு"
உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி தமிழக அரசு பணி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிக்கு மட்டும் 89 காலியிடங்கள் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. ஹோம்சயின்ஸ், சைகாலஜி, சோசியாலஜி, சைல்டு டெவலப்மென்ட்,Continue reading "உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி தமிழக அரசு பணி"
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு…!
கரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ரா.செல்வக்கண்ணன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் பெற்றுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற செல்வக்கண்ணன், 2005ஆம் ஆண்டு க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்Continue reading "தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு…!"
ஃப்ளிப்கார்ட் மாத இறுதி விற்பனை… ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ₹4 ஆயிரம் வரையில் தள்ளுபடி
கடந்த 2018 நவம்பரில் 11,999 ரூபாய்க்கு அறிமுகமான ஹானர் 8C தற்போது 7,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் மாத இறுதி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ஆன்லைன் விற்பனைத் தளமான ஃப்ளிப்கார்டில் சிறப்பு விலைத் தள்ளுபடி மட்டுமல்லாது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கொடுக்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன்கள் வரிசையில் ரெட்மி நோட் 7 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி A50 மற்றும் மோட்ரோலா ஒன் விஷன் ஆகிய ஃபோன்களுக்கு நல்ல விலைச் சலுகை கொடுக்கப்படுகிறது. சிலContinue reading "ஃப்ளிப்கார்ட் மாத இறுதி விற்பனை… ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ₹4 ஆயிரம் வரையில் தள்ளுபடி"
Flash News : காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.
DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 5 மாதங்களுக்கு ரூ.10000/மாதம் - தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்தல்-சார்பு பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 2019 - 20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்Continue reading "Flash News : காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி."
DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி -AEBAS-Aadhar Enabled Bio-metric Attendance system- அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS-Aadhar Enabled Bio- metric Attendance system) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை நடைமுறைப்படுத்துதல்.சார்ந்து.
SPD PROCEEDINGS-Samagra Shiksha – 2019-20 – Hon’ble PM launch of Fit India Movement – Taking Pledge – Live telecast – Students to visualize – arrangements to be made -reg
10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு
கிராமங்களில் இருந்து நகர்புறங்கள் நோக்கி குடும்பங்கள் வெளியேறுவதாலும் பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. 2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த விவரங்களை பார்க்கையில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், 10-க்கும் குறைவான மாணவர்களைContinue reading "10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு"
பணிப் பதிவேடு மாற்றங்கள் ஊதிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்படும்: அரசின் முதன்மைச் செயலர்
பணிப் பதிவேடு மாற்றங்கள் அனைத்தும், ஊதிய மென்பொருள் மூலம் மேம்படுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதன்மைச் செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினிமயமாக்கல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது: அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியமும், ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் கருவூலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல்Continue reading "பணிப் பதிவேடு மாற்றங்கள் ஊதிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்படும்: அரசின் முதன்மைச் செயலர்"
கருத்தாய்வு மையைம் ( CRC ) – தமிழக அரசுக்கு “ஆசிரியர் குரல்” வேண்டுகோள்..!!
தமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள்! தமிழக முதலமைச்சர் அவர்களே !கல்வித்துறை அமைச்சர் அவர்களே! கல்வித்துறை செயலர் அவர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம் .வாழ்த்துக்கள் கல்வித்துறையில் ஒரு மிகப்பெரிய மலர்ச்சியையும் வளர்ச்சியையும் கொண்டுவர தாங்கள் பாடுபடுவது நாங்கள் ஆவலோடு வரவேற்கிறோம் தங்களது முயற்சிகள் வெற்றி அடைந்து தமிழகம் இந்தியாவிலேயே கல்வித்துறையில் முதன்மை மாநிலமாக மாற எங்கள் வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த வாரம் மேல்நிலைப் பள்ளிகளை கருத்தாய்வு மையங்களாக மாற்றி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கருத்தாய்வு மையContinue reading "கருத்தாய்வு மையைம் ( CRC ) – தமிழக அரசுக்கு “ஆசிரியர் குரல்” வேண்டுகோள்..!!"
CPS – Missing Credit 2018 -19 | சரி செய்வதற்காக வாய்ப்பு
தற்போது 2018-19 ஆம் ஆண்டு சிபிஎஸ் திட்டத்தில் missing credit சரி செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிபிஎஸ் திட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரையும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலரயும் தொடர்பு கொண்டு தங்களுடைய missing credit ஐ சரி செய்து கொள்ளவும் Click here CPS MISSING CREDITS LINK
பிறந்த தேதியை சரிபார்க்க பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்: பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிவிப்பு
மத்திய பள்ளிக் கல்வி வாரிய பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் நாமினல்ரோல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் போது பெற்றோர் கவனிக்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்தும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம் பொதுத் தேர்வு எழுத உள்ள ஒவ்வொரு மாணவர்களின் தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்னதாக அந்த விண்ணப்பத்தில்Continue reading "பிறந்த தேதியை சரிபார்க்க பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்: பள்ளிகளுக்கு நிர்வாகம் அறிவிப்பு"
காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்
காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்' என, தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில், வினாத்தாள் எப்படி இருக்கும் என, தேர்வு துறை சுற்றறிக்கை அனுப்பும். ஆனால், இந்த ஆண்டு, வினாத்தாள் எப்படி இருக்கும் என, இதுவரை அறிவிக்கவில்லை.இந்நிலையில், வினாத்தாள் முறை குறித்து, தேர்வு துறை வட்டாரத்தில் விசாரித்த போது, 'காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையிலேயே,Continue reading "காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்"
Flash News: TNTET – 2019 – Score Card For Paper I&II Published Click Here
paper 1 click here paper 2 click here
BT – Surplus list as on 28/08/2019 – villupuram district
விழுப்புரம் மாவட்டம்click here download
FLASHNEWSநியமன நாள் முதல் பண & பணி பலன்களை தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு – JUDGEMENT COPY Avail
click here court judgement copy
கல்வி டிவி நிகழ்ச்சி தலைப்புகள்
மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனிமேல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அட்டையில் மாணவரின் மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு, போன்றவை பெற்றோர் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதற்காக பெரும் குவியலாக அட்டைகள் தேவைப்படுகின்றன. இந்நிலையை மாற்ற பெற்றோரின் இமெயிலுக்கு நேரடியாக பதிவு அட்டை விவரத்தை அனுப்பிவைக்கப்படுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளிலேயே அதனை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த சேவையை வழங்கக் கூடிய நிறுவனங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுContinue reading "மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்"
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு விருது
உலகளவில் கல்விக்கென தமிழில் பிரத்யேகமாக தொலைக்காட்சி தொடங்கப்பட்டதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு Unique World record விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது. கல்விக்கென பிரத்யேக தமிழ் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பு இன்று முதல் துவங்கி உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற உள்ளன. உலகளவில் 31 கல்வி தொலைக்காட்சிகள் பல மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இந்நிலையில் தமிழில் முதன்முறையாக இந்த கல்வித் தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக உலக சாதனைகளை அங்கீகரிக்கும்Continue reading "தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு விருது"
4 மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்கள்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்காக 4 பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் பயிற்சிக்காக சிறப்பு மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 281 பள்ளிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் 85 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்களை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னையில் 12Continue reading "4 மாநகராட்சி பள்ளிகளில் நீட் மற்றும் ஐஐடி தேர்வுக்கான பயிற்சி மையங்கள்"
பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
*🔵⚪தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.* *சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு*
கல்வித் தொலைக்காட்சி youtube Channel Link
CLICK HERE KALVI TV YOU TUBE CHANNEL LINK
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்
:கடந்த, 2018 - 19ம் நிதியாண்டுக்கு, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வருவாய் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். கட்டாயம்வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது, ஓராண்டுக்கு முன் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி, 2018 - 19க்கான,Continue reading "வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்"
ஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம்
பீகார் மாநிலத்தில் ஒருவர் 30 ஆண்டுகாலம் ஒரே சமயத்தில் 3 அரசு பணிகளில் பணியாற்றி சம்பளம் பெற்று வந்துள்ளார். பீகார் மாநிலம் கிருஷணகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராம். இவர் அம்மாநிலத்தில் உள்ள பொது பணித்துறை யில் உதவி செயற்பொறியாளர், பங்கா மாவட்டத்தில் நீர் மேலாண்மைத்துறையில் அரசு அதிகாரி, பீம் நகர் பகுதியில் நீர் மேலாண்மை துறை அரசு அதிகாரி என மூன்று அரசு துறையில் பணியாற்றி வந்துள்ளார். கூடவே பணி உயர்வும் பெற்று வந்துள்ளார். கடந்தசிலContinue reading "ஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம்"
கற்றல் கற்பித்தலில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் மேலும் வகுப்பறை நிகழ்வுகளில் ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டும் – RTI
ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்
ஆசிரியர் தகுதி தேர்வில், இரண்டாம் தாளுக்கான, மதிப்பெண் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர்கள் பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதற்கான முடிவுகள், ஆகஸ்ட், 20ல் வெளியிடப்பட்டன. முதல் தாளை, 1.62 லட்சம் பேர் எழுதியதில், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம்Continue reading "ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்"
