🔰🔰நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு 🔰🔰தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டு தோறும் நவம்பர் 1-ம்நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். 🔰🔰சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- 🔰🔰வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழறிஞர்களுக்கு புதிய விருதுகளையும், நிதியுதவிகளையும் வழங்கி வந்த அம்மாவும், அவர்கள் வழியில்Continue reading "நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு"
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரமாக உயர்த்தப்படும் – அரசு அறிவிப்பு
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய இணையதளம்
அரசுப் பள்ளி மாணவி உலக சாதனை
பயோ மெட்ரிக் கருவியில் ஆங்கிலம்-ஹிந்தி வராமல் நடவடிக்கை
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாவது தாமதமா?
10, 11, 12 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
PRIMARY QR CODE VIDEOS 1 To 4 Std-2019
🎦🎦🎦QR CODE VIDEOS 1 To 4 Std 1Std QR VIDEO Click 2nd Std Videos click 3rd Std VIDEOS CLICK 4Std VIDEOS CLICK
EMIS-விவரங்களை -BEO,DEO,CEO பள்ளிகளுக்கே நேரில் சென்று கள பரிசோதனை மற்றும் ஆய்வு செய்ய (FIELD VISIT AND CROSS CHECK ) இயக்குநர் உத்தரவு
அரசாணை எண் 119 -நாள் 29.06.2019 -சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு உதவி பெறும் தொடக்க /நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிர்வாக மானிய விகிதத்தை மாற்றி அமைத்தல் -ஆணை வெளியிடப்படுகிறது
மாநில நல்லாசிரியர் விருது வழங்குதல் 2018 -19 ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்:-
👇👇👇 Click Here
G.O.Ms.No.223 Dt: July 18, 2019 Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2019-2020 – With effect from 1.07.2019 to 30.09.2019 – Orders – Issued
FLASH NEWS -M.PHIL பகுதி நேர படிப்பிற்கு ஊக்க ஊதியம் உண்டு. CM cell reply
Dr. Radhakrishnan Award 2019 Application Form
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது விவரம் மற்றும் விண்ணப்பம்!! Click Here To Download Form
BREAKING 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – அரசுத் தேர்வு இயக்ககம் வெளியீடு
💲📌12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 இல் துவங்கி 24 ஆம் தேதி முடிவடைகிறது 💲📌11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடைகிறது 💲📌10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ம் தேதி முடிவடையும் *பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு*
LKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் – CEO உத்தரவு.
🔴திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் LKGயில் மட்டும் 200 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அந்த LKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து 15 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்
தமிழ் மொழியை மொழி பாடமாக, பயிலாத ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
IFRHMS அனைத்து விதமான BILL போடும் வழிமுறைகள்
◀◀IFRHMS அனைத்து விதமான BILL போடும் வழிமுறைகள் விளக்க படங்களுடன்👇👇👇 CLICK HERE TO DOWNLOAD
தேசிய கல்விக்கொள்கை – மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள் குவிந்தன
📩மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக இதுவரை 65 ஆயிரம் பரிந்துரைகள் வந்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். 📩இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், கடந்த 15ஆம் தேதி வரை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து சுமார் 65 ஆயிரம் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். தமிழ் மொழியிலும் ஏராளமான பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 📩தனி நபர்கள், நிறுவனங்கள்,Continue reading "தேசிய கல்விக்கொள்கை – மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள் குவிந்தன"
24ம் தேதிக்குள் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
✴இஎம்ஐஎஸ் இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை ஜூலை 24ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது ✴அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் பேர் வரை குறைந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது ✴இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ✴இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ✴இந்நிலையில் மாணவர்கள்Continue reading "24ம் தேதிக்குள் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு"
இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் விண்ணப்பம் விநியோகம்
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 🔴இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் தொடர்பாக இன்று அறிவிக்கை வெளியிடப்படும் 🔴பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து சிறப்புத்துணைத்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் இன்ஜினியரிங் துணை கவுன்சலிங்குக்கு ஜூலை 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 🔴இதற்காக 46 இன்ஜினியரிங் உதவி மையங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்க ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள். 🔴மாணவர்கள் தங்களின் யூசர் ஐடி, பாஸ்வேர்டை தெரியாத நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 🔴இணைதளம் மூலம் விண்ணப்பிக்க 5 நாட்கள்Continue reading "இன்ஜினியரிங் துணை கவுன்சலிங் விண்ணப்பம் விநியோகம்"
யோகா அண்ட் நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
யோகா அண்ட் நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு ஒரு அரசுக்கல்லூரியில் 60 இடங்களும், 7 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 560 இடங்களும் உள்ளன 💲📌💲இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இணையதளத்தில் விண்ணப்பித்தல், 3 கல்லூரிகளில் விண்ணப்பம் பெறுதல் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. http://www.tnhealth.org என்ற இணையதளம் மூலமும் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தனர், 💲📌💲திருநெல்வேலியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதிContinue reading "யோகா அண்ட் நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்."
பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது
முதல்வர் பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது என்று அமமுக துணைப்பொதுச்ச செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 1,293 அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் கவலை அளிக்கிறது. பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வி துறை சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அத்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது என்று சொல்லும் வகையில் அடுத்தடுத்து வரும் தகவல்கள் இருக்கின்றன.Continue reading "பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது"
அரசு பள்ளி மாணவர்களுக்கு புனேயில் நீட் தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு
♦💲♦பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ போட்டி தேர்வுகளுக்கு 2019-20ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்வதற்காக ஓராண்டு பயிற்சியை புனேயில் உள்ள தக்ஷனா என்ற நிறுவனம் வழங்க உள்ளது.இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களாக இருக்கவேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீதம் மற்றும் அதற்குContinue reading "அரசு பள்ளி மாணவர்களுக்கு புனேயில் நீட் தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு"
TNTP (TamilNadu Teachers Platform) ஒரு சில விளக்கங்கள்!
🔵தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை TNTP என்ற ஆசிரியர்களுக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து வகுப்புகளுக்கும் Ebooks, Resources போன்ற பல பயனுள்ள வசதிகள் உள்ளன.இன்னும் பல Options படிப்படியாக வரும்.அதை பயன்படுத்த சில குறிப்புகள். 🔵நாம் ஏற்கனவே பள்ளிக்கு பயன்படுத்தும் EMIS இணையதளத்தில் Staff Details க்கு கீழே Teachers Login Details ஐ click செய்தால் பள்ளி ஆசிரியர்களின் Teacher ID, Name, UserID, Password ஆகிய தகவல்கள் தோன்றும்.உங்களுடைய User name, PasswordContinue reading "TNTP (TamilNadu Teachers Platform) ஒரு சில விளக்கங்கள்!"
TN EMIS – poolல் கிடைக்கப் பெறாத மாணவர்களை search archive மூலம் பள்ளியில் admit செய்யும் வழிமுறை
CLICK HERE DOWNLOAD
EMIS இணையத்தில் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி விவரங்களை எவ்வாறு பதிவு செய்வது
கடவுச் சொல்லை பிறரிடம் பகிர வேண்டாம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்
பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க இருக்கும் மாணவர்கள் இணையதள பதிவின்போது பெறும் பயனீட்டாளர் எண், கடவுச் சொல் விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது. பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் முறைகேடு நடைபெறுவதாகவும், மாணவர்களுக்குத் தெரியாமலேயே குறிப்பிட்ட சில தனியார் கல்லூரிகளை அவர்கள் தேர்வு செய்ததாக ஆன்-லைன் கலந்தாய்வு வலைதளம் காட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ஒரு சில மாணவர்கள் தங்களுடைய பயனீட்டாளர் எண், கடவுச் சொல் விவரங்களை, அறிமுகம் இல்லாதContinue reading "கடவுச் சொல்லை பிறரிடம் பகிர வேண்டாம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்"
சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வங்கிகள் அறிவுறுத்தக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி நாட்டில் 35 கோடியே 27 லட்ச ஜன்தன் கணக்குகள் உட்பட, 57 கோடியே 30 லட்சம் அடிப்படை சேமிப்பு கணக்குகள் உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருக்கிறார். அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர், ஒரு மாதத்திற்குContinue reading "சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்"
வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வேலூர்: வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
