2nd Std – Term2 – EVS & MATHS QR CODE VIDEOS

2nd Std - Term2 - EVS - காற்று -Click here see this video 2nd Std - Term2 - EVS - தேசிய விழாக்கள்-Click here see this video 2nd Std - Term2 - EVS - நீர் ஆதாரங்கள்-Click here see this video 2nd Std - Term2 - EVS - தாவரங்கள் நமக்குத் தருவன-Click here see this video 2nd StdContinue reading "2nd Std – Term2 – EVS & MATHS QR CODE VIDEOS"

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? : கல்வித்துறை திடீர் கணக்கெடுப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா, தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? என்ற விபரத்தை பள்ளி கல்வித்துறை திடீரென்று சேகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சுமார் 34 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மதிய உணவு, இலவச சீருடை போன்ற நல உதவிகளை அரசு  வழங்கி வருகிறது. குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேராமல் இருக்க பள்ளி கல்வித்துறைContinue reading "அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? : கல்வித்துறை திடீர் கணக்கெடுப்பு"

நெட் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிக்க புதன்கிழமை (அக். 9) கடைசி நாளாகும். கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். இந்தத் தேர்வை என்.டி.ஏ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பா் மாதம் என இரண்டு முறை நடத்துகிறது. அதன்படி, டிசம்பா் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. தேர்வு தேதி இறுதிContinue reading "நெட் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்"

காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி

காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Join TELEGRAM GROUP LINK தமிழகப் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையிலான காலாண்டுத் தேர்வுகள் கடந்த செப்டம்பா் 23-இல் முடிவடைந்தன. இதைத் தொடா்ந்து ஒன்பது நாள்கள் விடுமுறை விடப்பட்டு கடந்த 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னா் மீண்டும் 5-ஆம் தேதி முதல் ஆயுத பூஜை விடுமுறை விடப்பட்டது. இந்தநிலையில் புதன்கிழமை மீண்டும் பள்ளிகள் திறந்ததும், ஆறாம்Continue reading "காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி"

மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஆசிரியர்களின் புது முயற்சி

மத்திய பிரதேசத்தில், அச்சுஅசலாக ரயிலைப் போல தோற்றமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளியொன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Join TELEGRAM GROUP LINK பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான திண்டோரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களின் வருகையை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் ஒன்றுகூடி திட்டம் வகுத்துள்ளனர். அதன்படி, குழந்தைகளை கவரும் விதமாக பள்ளியின் கட்டுமானத்தை ரயில்போல அமைக்கலாம் என முடிவெடுத்து தங்களது சம்பளப் பணத்தையும் அதற்காக வழங்கியுள்ளனர். அந்த வகையில், பள்ளியின் சுவற்றில்Continue reading "மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஆசிரியர்களின் புது முயற்சி"

பள்ளி மாணவர்களை தூய்மையின் தூதுவர்களாக பயன்படுத்தி விழிப்புணர்வு

தமிழகம் முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், மழைக்காலத்துக்கு பின் தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவியுள்ளதாகவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதர மையம், தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் இணைந்துContinue reading "பள்ளி மாணவர்களை தூய்மையின் தூதுவர்களாக பயன்படுத்தி விழிப்புணர்வு"

ரூ.4.5 லட்சம் வரை கடன்: SBI அறிமுகப்படுத்தும் EMI டெபிட் கார்டு!

எஸ்.பி. ஐவாடிக்கையாளர்கள்எளிதாக இ.எம்.ஐ முறையில்பொருட்களைப் பெற புதியடெபிட் கார்டுஅறிமுகப்படுத்தப்படுகிறது.   பாரத ஸ்டேட் வங்கியில்புதிதாக இ.எம்.ஐ டெபிட்கார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும்1,500 க்கும் மேற்பட்டநகரங்களில் 40,000 க்கும்மேற்பட்ட கடைகளில் 4.5லட்சம் ரூபாய் வரையில்நீங்கள் இ.எம்.ஐ மூலமாகபொருட்களைவாங்கிக்கொள்ளலாம்.பரிவர்த்தனை முடிந்த ஒருமாதத்திற்குப் பிறகுதவணைகள் தொடங்கும். வங்கிக்கணக்கில் முறையான நிதி இருப்புமற்றும் பணப்பரிவர்த்தனை வைத்திருப்பவர்கள் இந்தவசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.   எஸ்.பி.ஐயின் இந்தவசதியைப் பெறஆவணங்கள் எதுவும்தேவையில்லை.நீங்கள் வங்கிக்கிளையைஅணுக  வேண்டிய தேவையில்லை. மேலும்,பூஜ்ஜிய செலவில்இ.எம்.ஐயில் இந்த டெபிட்கார்டு மூலமாகபொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.   தொடர்ந்து,வாடிக்கையாளர்களுக்குபல்வேறு வசதிகளைவழங்கி வரும் எஸ்.பி.ஐ,இந்த இ.எம்.ஐ டெபிட் கார்டுமூலமாகவாடிக்கையாளர்கள் பலர்பயன்பெறுவர் என்றுதெரிவித்துள்ளது. மேலும்வாடிக்கையாளர்கள்எளிதாக இந்த வசதியைபெற வேண்டும் என்றநோக்கில் இந்த புதியசேவைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐதெரிவித்துள்ளது.

தாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி – 3 சக மாணவர்கள் மீது புகார்

கோவையில் 4ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மீனா எஸ்டேட் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் மாணவியை, சக மாணவர்கள் மூவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மாணவியின் கண்ணில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து மாணவியின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.Continue reading "தாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி – 3 சக மாணவர்கள் மீது புகார்"

நீண்ட நாட்களாக பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

கல்வித் துறையில் நீண்ட நாட்களாக பணிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்து, பட்டியல் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்வி படிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும்Continue reading "நீண்ட நாட்களாக பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு"

12ம் வகுப்பு மாணாக்கர்கள் தேர்வுசெய்யும் பாடங்களின் அடிப்படையில் சான்றிதழ்கள்: கல்வி அமைச்சர்

பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள், அவர்கள் தேர்வெழுதுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடத்தாள்களின் அடிப்படையில் தனித்தனி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதற்கு முன்னதாக, பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள், தங்கள் விருப்பப்படி 5 அல்லது 6 தாள்களை எழுதலாம் என்று மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. Join telegram group link கோபி கலை அறிவியல் கல்லூரியில் விண்வெளி விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்த அமைச்சர், இஸ்ரோ விண்வெளி அறிவியல் கண்காட்சியிலும் கலந்துகொண்டார். பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள்Continue reading "12ம் வகுப்பு மாணாக்கர்கள் தேர்வுசெய்யும் பாடங்களின் அடிப்படையில் சான்றிதழ்கள்: கல்வி அமைச்சர்"

அழகப்பா பல்கலை. தொலை நிலைக்கல்விக்கான தொடா்பு வகுப்புகள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்க கத்தின் வாயிலாக நடத்தப்படும் காலண்டா் இயா் 2018 ஆம் ஆண்டுக்கான எம்.ஏ., கல்வியியல் மாணவா்களுக்கு தொடா்பு வகுப்புகள் நடைபெற உள்ளது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் எம்.ஏ., கல்வியியல் இரண்டாமாண்டு மாணவா்களுக்கு அக்டோபா் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும் என்று தொலை நிலைக்கல்வி இயக்குநா் (பொறுப்பு) கே.Continue reading "அழகப்பா பல்கலை. தொலை நிலைக்கல்விக்கான தொடா்பு வகுப்புகள்"

தமிழக அரசு கல்வித்துறை கேட்கும் விவரங்களால் ஆசிரியர்கள் இடையே சர்ச்சை

தமிழக அரசு கல்வித்துறை ஆசிரியர்களிடம் இருந்து சில விவரங்கள் கேட்டது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது. மாணவர்களையும் பெற்றோர்களையும் கவர ஆங்கில மீடியம் கல்வி முறை அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் தனியார் நர்சரி பள்ளிகளைப் போல் எல் கே ஜி மற்றும் யு கே ஜி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிContinue reading "தமிழக அரசு கல்வித்துறை கேட்கும் விவரங்களால் ஆசிரியர்கள் இடையே சர்ச்சை"

PGTRB 2019 Cut-off | முதுகலை ஆசிரியர் தேர்வு கட்-ஆப் மதிப்பெண் விபரம்

தமிழாசிரியர் காலிப்பணியிட விவரமும் இனம் வாரியாக உத்தேச மதிப்பெண் விவரமும். 319 தமிழ் ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான உத்தேச விடைகள் அடிப்படையில் பணி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ள மதிப்பெண்கள்

இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணி: விண்ணப்பிக்க அக்.15 கடைசி

ஜூனியர் டெக்னிசியன் எனப்படும் இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணிக்கு, அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: பவர் கிரிட் கார்பரேஷன் ஆப் இந்தியா சார்பில் ஐடிஐ முடித்தவர்கள் ஜூனியர் டெக்னீசியன் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதற்கு எலெக்ட்ரீசியன் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி காலமாகும். பின்னர் அவர்கள் ஜூனியர் டெக்னீசியன் வொர்க்மேன் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஊதியமாக ரூ.21,500-74,000 வழங்கப்படும். இதற்கான கல்வித்Continue reading "இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளர் பணி: விண்ணப்பிக்க அக்.15 கடைசி"

கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி

கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு 5 நாள்கள் பணியிடைப் பயிற்சி வழங்கி அதன் முடிவில் சிறப்பு தோ்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைஇயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் ஆசிரியா்களுக்கு பணியிடை பயற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற முதல் சுற்றில், 100 தலைமையாசிரியா்கள் உள்பட 600 பேருக்கு பயிற்சிContinue reading "கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி"

தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை

வரும் தீபாவளி பண்டிக்கைக்கு 5 நாள் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கான கோரிக்கை மனுவினை, தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்புத் தலைவா் வி.ராஜா சந்திரசேகா், பொதுச் செயலாளா் என்.இளங்கோவன் ஆகியோா் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினா். Click here join telegram group link அந்த மனுவில் கூறியிருப்பது: இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். தீபாவளி கொண்டாடத்தில் பட்டாசு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சில்லரைContinue reading "தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை"

NEET தேர்வு எழுத அடுத்த ஆண்டு முதல் ஆதார் அட்டை கட்டாயம்?

அடுத்த ஆண்டு முதல், நீட் தேர்வுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முதலில் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதிContinue reading "NEET தேர்வு எழுத அடுத்த ஆண்டு முதல் ஆதார் அட்டை கட்டாயம்?"

இனி அரசுப் பள்ளி மாணவர்களும் கல்விச் சுற்றுலா செல்லலாம் – பள்ளிக்கல்வி இயக்ககம்

மத்திய அரசின் ராஷ்டிர அவிஷ்கார் அபியான் திட்டத்தின் கீழ், தமிழக பள்ளி மாணவர்கள் 4 ஆயிரத்து 560 பேரை அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும்8 ஆம் வகுப்பு மாணவர்களில் 960 பேரையும் 9 ஆம் வகுப்பு மாணவர்களில் 3 ஆயிரத்து 600 பேரையும் 4 மண்டலங்களாக பிரித்து 3 நாள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம்,Continue reading "இனி அரசுப் பள்ளி மாணவர்களும் கல்விச் சுற்றுலா செல்லலாம் – பள்ளிக்கல்வி இயக்ககம்"

விஜயதசமி: அக்.8-இல் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை நடத்த உத்தரவு

விஜயதசமியையொட்டி அக்.8-ஆம் தேதி அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களைத் திறறந்து வைத்து மாணவா் சோக்கையை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோக்கையை கடந்த செப்.30-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறைஅறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் விஜயதசமி நாளில் (செவ்வாய்க்கிழமை) 3 வயது பூா்த்தியடைந்த குழந்தைகளை அரசின் அங்கன்வாடி மையங்களில் மழலையா் வகுப்புகளிலும், 5 வயது பூா்த்தி அடைந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஒன்றறாம் வகுப்பிலும் சோக்கலாம்Continue reading "விஜயதசமி: அக்.8-இல் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை நடத்த உத்தரவு"

BIO METRIC – நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விபரங்களை எவ்வாறு பதிவு செய்வது?

👉முதலில் கீழ்க்கண்ட link ஐ பயன்படுத்தி *My attendance (AEBAS)* என்ற செயலியை   https://play.google.com/store/apps/details?id=com.attendance.aebas  உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 👉பின்பு செயலியை open செய்து *STATE என்ற இடத்தில் Tamilnadu என்பதை உள்ளீடு செய்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும் Department என்ற இடத்தில் Department of school education என்பதை உள்ளிடு செய்து  அதற்கு கீழ் My job /Designation என்னும் களத்தில் Employee  என்பதை டிக் செய்து proceed*Continue reading "BIO METRIC – நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விபரங்களை எவ்வாறு பதிவு செய்வது?"

இஸ்ரோ மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் விண்வெளி கண்காட்சியையொட்டி விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில், இஸ்ரோ மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் விண்வெளி கண்காட்சியையொட்டி, கல்லூரி மாணவ மாணவிகள் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். Click here join telegram group link கோபிச்செட்டிப்பாளையம் கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக விண்வெளி வாரத்தையொட்டி பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் இணைந்து இன்று முதல் மூன்று நாட்கள் இஸ்ரோ விண்வெளி கண்காட்சி நடத்தப்படுகிறது. இது தொடர்பானContinue reading "இஸ்ரோ மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் விண்வெளி கண்காட்சியையொட்டி விழிப்புணர்வு பேரணி"

7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு..!

கர்நாடகாவில் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. Join TELEGRAM GROUP LINK இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார், இந்த கல்வியாண்டு முதலே 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கற்று கொடுக்கப்பட்டவற்றை மாணவர்கள் எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பதை உறுதி படுத்திக்கொள்ளவும் எதையும்Continue reading "7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு..!"

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2018 – 2019ம்  தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம்

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2018 - 2019ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் படி ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளிலுள்ள 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவர். இத்திட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்களுக்கான கல்விக்கட்டணம்Continue reading "இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2018 – 2019ம்  தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம்"

Design a site like this with WordPress.com
Get started