அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது

அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 716 பேருக்கு எழுத்தறிவு வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.  மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கல்லாதோர் எண்ணிக்கை கண்டறியப்பட்டு இருந்தாலும் கல்லாதோர் எனக் கண்டறிய தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.  100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில் 20% குறைவானContinueContinue reading “அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது”

🅱️FLASH NEWS 4 தாலுகாவில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. Join TELEGRAM GROUP LINK உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாவில் விடுமுறை அறிவிப்பு – ஆட்சியர்..

நாளை அக்.31-ல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க உத்தரவு

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31-ல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கல்வித்துறை துணை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற்றது தமிழக அரசு

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. JOIN TELEGRAM GROUP LINK இதனால் 13 அரசு பல்கலைக்கழகங்களில் ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களின் தகுதித் தேர்வு குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்து கூடுதலான ஊழியர்களை வெளியேற்றுவதற்கு புதிய ஆசிரியர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு புதியContinueContinue reading “பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற்றது தமிழக அரசு”

சிலபஸ் முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்?

தமிழகத்தில் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அனைத்து பிரிவுகளுக்கும், புதிய பாடத்திட்ட அடிப்படையில், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிட்டத்தட்ட, 12 ஆண்டுகள் பழமையான பாடத்திட்டம் மாற்றப்பட்டதில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பாடத்திட்ட குழு. ஆனால், அதிக பாடங்கள், கல்லுாரி கல்விக்கு இணையான அளவில், அறிவியல் பாடங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், திகட்ட திகட்ட அறிவு பெட்டமாக இடம்பெறும் தகவல்களால், மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள்ContinueContinue reading “சிலபஸ் முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்?”

TET – ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்களுக்கு போட்டித் தேர்வு எப்போது? CM CELL Reply!

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என்று கூறி இருந்தார்.ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்களுக்கு போட்டித் தேர்வு சார்ந்த அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவிக்கலாகிறது.

மழை விடுமுறை சரியான நேரத்தில் அறிவிக்க – பெற்றோர்கள் கோரிக்கை

மழை தொடர்பான விடுமுறை அறிவிப்புகளை சரியான நேரத்தில் அறிவிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக விருதுநகர், மதுரை ஆகிய  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், தூத்துக்குடி, ராமநாதபுரம்,வேலூர் , சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதேபோல திண்டுக்கல் மாவட்டத்திலும்ContinueContinue reading மழை விடுமுறை சரியான நேரத்தில் அறிவிக்க – பெற்றோர்கள் கோரிக்கை

பி.எட்., சான்றிதழ்கள்: பல்கலை புது நிபந்தனை

பி.எட்., படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் அசல் சான்றிதழ்களை, வரும், 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு, கல்லுாரிகளுக்கு, கல்வியியல் பல்கலை நிபந்தனை விதித்துள்ளது.  தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், ஆண்டுதோறும், பி.எட்., படிப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை, பல்கலைகளில் தாக்கல் செய்து, அவற்றை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு சரிபார்த்தால் மட்டுமே, அந்த மாணவர்களின் சேர்க்கை அங்கீகரிக்கப்படும். இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்பு,ContinueContinue reading “பி.எட்., சான்றிதழ்கள்: பல்கலை புது நிபந்தனை”

புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த 6 வழிகாட்டுதல்கள் இறுதி வடிவம் கொடுத்தது மத்திய அரசு

புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த 6 வழிகாட்டுதல்களுடன் வரைவு கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை கஸ்தூரி ரங்கையன் தலைமையிலான குழு உருவாக்கி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையிடம் ஒப்படைத்தது. இதனை அமல்படுத்துவதற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே இதனை அமல்படுத்தும் வகையில் 6 வழிகாட்டுதல்களுடன் புதிய வரைவு கொள்கையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது இந்த இறுதி வரைவு கொள்கை விரைவில் மத்திய மந்திரிசபையில் தாக்கல் செய்யப்படContinueContinue reading “புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த 6 வழிகாட்டுதல்கள் இறுதி வடிவம் கொடுத்தது மத்திய அரசு”

5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (30-10-2019) விடுமுறை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு நாளை(30-10-2019) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2020 பொதுத்தேர்வுப் பணிக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்கள் கோரி உத்தரவு.-விழுப்புரம் மாவட்டக்கல்வி அலுவலர் செயல்முறைகள்

CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK

உள்ளூர் விடுமுறை 06-11-19 அன்று அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராஜராஜசோழனின் 1034-ஆம் ஆண்டு சதய திருவிழாவினை முன்னிட்டு எதிர்வரும் 06.11.2019 ( புதன் கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்திட 23.11.2019 ( சனிக்கிழமை) அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது

இணையதளத்தில் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கும் மாணவர்களுக்கு உதவ ஆசியர்களுக்கு பயிற்சி

Click here join TELEGRAM GROUP LINK இணையதளங்களில் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கும் மாணவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது குறித்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான டெல்லி ஆணையம் (டிசிபிசிஆர்) சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. இதுகுறித்து, டிசிபிசிஆர் அதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர்களுக்கான பயிற்சியை டிசிபிசிஆருடன் ‘பிளேயர்’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தியது. இதுதொடர்பான கருந்தரங்கில், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள், இணையதளத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை எப்படி உறுதி செய்வது என்பது குறித்தும்,ContinueContinue reading “இணையதளத்தில் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கும் மாணவர்களுக்கு உதவ ஆசியர்களுக்கு பயிற்சி”

ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்தல் மற்றும் பாடவேளை ஒதுக்கீடு செய்து சரிபார்த்தல் சார்ந்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் – CEO PROCEEDINGS

Click here join TELEGRAM GROUP LINK

5,8 வகுப்புகளுக்கு முப்பருவ முறை ரத்து – விரைவில் அறிவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை

5,8 ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருவதால் புதியஅறிவிப்பு வெளியிடகல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதன்மூலம் தற்போதுநடைமுறையில் உள்ளமுப்பருவ கல்வி முறைதிட்டமானது 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்படும் என்றும்இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. Click here join TELEGRAM GROUP LINK

EMIS Data Update – கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு பள்ளிகளில், ‘எமிஸ்’இணையதள பதிவேற்றம்உள்ளிட்ட பணிஅதிகரிப்பதால்,கற்பித்தல் பணிபாதிக்கும் நிலைஉருவாகியுள்ளது.தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும்மேற்பட்ட, தொடக்க,நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்டஉயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள்உள்ளன.  Click here join TELEGRAM GROUP LINK அங்கு படிக்கும்மாணவ, மாணவியரின்விபரம், ஆசிரியர் விபரம்உள்ளிட்டவை, ‘எமிஸ்’எனும் கல்விமேலாண்மை தொகுப்புஇணையதளத்தில்பதிவேற்றம்செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாணவரின்தொடர் மதிப்பீட்டு விபரம்,உடனுக்குடன் பதிவேற்றஉத்தரவிட்டுள்ளது.இதனால், ஆசிரியர்களின்கற்பித்தல் பணிபாதிக்கப்படுவதாக,குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. இதுகுறித்து, அரசு பள்ளிஆசிரியர்கள்கூறியதாவது: கல்விதுறையின் அனைத்துகடித போக்குவரத்தும்,தற்போது இணையதளம்மூலம் நடக்கிறது. மாணவர்களின் சேர்க்கைவிபரம், நலத்திட்டம்வழங்குவது, வருகைபதிவு உள்ளிட்டவை,ஆன்லைன் முறையில்நடக்கும் நிலையில்,தற்போது தொடர் மதிப்பீடுமதிப்பெண்களையும்,உடனுக்குடன் பதியஉத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ளபணிக்கே, ஒரு ஆசிரியர்,முழு நேர பணியாக,கணினியில் பணிபுரியவேண்டிய நிலை உள்ளது. மேலும், சுமையைஅதிகரித்தால், கற்பித்தல்பணியை விட்டுவிட்டு,பதிவேற்றம் மட்டுமேசெய்ய வேண்டும்.போதாக்குறைக்கு, எமிஸ்இணையதளம், பல நாள்செயல்படுவதில்லை.இதனால், கற்பித்தல்பணி பாதிக்கப்படுவதைதடுக்க, நடவடிக்கைஎடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்

இடம் இல்லாததால் புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்கள்!

பீகார் மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் தேர்வறையில் இடம் இல்லாததால், திறந்தவெளியில் அமர்ந்து தேர்வு எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK கல்லூரி வளாகத்தில் புல்வெளியில் மாணவர்கள் கூட்டாக அமர்ந்து தேர்வெழுதும் வீடியோ வெளியாகியுள்ளது இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்வு பொறுப்பாளர், கல்லூரியில் இரண்டாயிரம் பேர் மட்டுமே அமர இடவசதி உள்ளதாகவும், ஆனால் ஐந்தாயிரம் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனாலேயே மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர்ContinueContinue reading “இடம் இல்லாததால் புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்கள்!”

முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் தேர்வர்களுக்கு நவ.8,9ல் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 8,9ம் தேதிகளில் நடைபெற உள்ளது.   தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மொத்தம் 3,833ContinueContinue reading “முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் தேர்வர்களுக்கு நவ.8,9ல் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு”

உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

மதுரையில் பாடவேளை ஒதுக்கீடு நிர்ணயம் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களின் ‘சர்பிளஸ்’ (உபரி) எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான பாடவேளை ஒதுக்கீடு மற்றும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் தொடர்பாக ஆய்வு கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. அரசு உத்தரவுப்படி தற்போது ஒரு வகுப்பில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஒருContinueContinue reading “உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு”

அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளை இணைக்கும் முடிவு

Click here join TELEGRAM GROUP LINK திரிபுரா மாநிலத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 961-ஐ ஒன்றிணைக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக திரிபுரா கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”திரிபுராவில் 4,398 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில், 915 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 46 நடுநிலைப் பள்ளிகளில் 0 முதல் 25 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாக எங்களுக்குத்ContinueContinue reading “அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளை இணைக்கும் முடிவு”

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper – I –Higher Secondary / Secondary / Teacher Training and Special School 2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper – II – Elementary / Middle and Special Schools ClickContinueContinue reading “துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்”

Design a site like this with WordPress.com
Get started