*💲🌐💲🌐உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கற்றல் அடைவுத் திறனை கண்டறிய குழு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறத* *💲🌐💲தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.* *💲🔴💲இதற்காக, மாவட்டம் வாரியாக குழுக்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பணியை துவக்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளContinueContinue reading “ஆய்வு! கற்றல் அடைவுத் திறனை கண்டறிய பள்ளிகளில்… குழு அமைத்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை”
Category Archives: கல்வி செய்தி
4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு
ஆசிரியர் பணிக்கான பட்டப்படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்” என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நேற்றுஅறிவித்தார்.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான ரமேஷ் பொக்கிரியால் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: ஆசிரியர் பணிக்கான பி.எட். படிப்புக்கு ஒருங்கிணைந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நான்காண்டு படிப்பாக இருக்கும். ஏற்கனவே பி.எட். படிப்புக்கான காலம் ஐந்தாண்டுகளாக உள்ளது.ContinueContinue reading “4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு”
ஆடி அமாவாசை – 31-07-2019 ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படம் ஜூலை 31 ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர்
விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கும் வகையில் பயோமெட்ரிக்கின் புதிய பதிப்பு உருவாக்கம்
💲🌐💲🌐💲🌐💲தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.* *💲🌐💲தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது* *💲🌐💲தற்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கருவியின் பழைய பதிப்பில் ஆங்கில மொழி மட்டுமே இருந்தது.* *💲🌐💲ஆனால் சிலநாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில்ContinueContinue reading “விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கும் வகையில் பயோமெட்ரிக்கின் புதிய பதிப்பு உருவாக்கம்”
ஆசிரியர் பிள்ளை களுக்கு படிப்பு உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பம்
Click here Downloaded form
10, 11, 12 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
24ம் தேதிக்குள் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
✴இஎம்ஐஎஸ் இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை ஜூலை 24ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது ✴அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் பேர் வரை குறைந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது ✴இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ✴இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ✴இந்நிலையில் மாணவர்கள்ContinueContinue reading “24ம் தேதிக்குள் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு”
யோகா அண்ட் நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
யோகா அண்ட் நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு ஒரு அரசுக்கல்லூரியில் 60 இடங்களும், 7 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 560 இடங்களும் உள்ளன 💲📌💲இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இணையதளத்தில் விண்ணப்பித்தல், 3 கல்லூரிகளில் விண்ணப்பம் பெறுதல் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. http://www.tnhealth.org என்ற இணையதளம் மூலமும் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தனர், 💲📌💲திருநெல்வேலியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதிContinueContinue reading “யோகா அண்ட் நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.”
அரசு பள்ளி மாணவர்களுக்கு புனேயில் நீட் தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு
♦💲♦பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் மற்றும் ஜேஇஇ போட்டி தேர்வுகளுக்கு 2019-20ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்வதற்காக ஓராண்டு பயிற்சியை புனேயில் உள்ள தக்ஷனா என்ற நிறுவனம் வழங்க உள்ளது.இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களாக இருக்கவேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 சதவீதம் மற்றும் அதற்குContinueContinue reading “அரசு பள்ளி மாணவர்களுக்கு புனேயில் நீட் தேர்வு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை புதிய ஏற்பாடு”
TNTP (TamilNadu Teachers Platform) ஒரு சில விளக்கங்கள்!
🔵தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை TNTP என்ற ஆசிரியர்களுக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து வகுப்புகளுக்கும் Ebooks, Resources போன்ற பல பயனுள்ள வசதிகள் உள்ளன.இன்னும் பல Options படிப்படியாக வரும்.அதை பயன்படுத்த சில குறிப்புகள். 🔵நாம் ஏற்கனவே பள்ளிக்கு பயன்படுத்தும் EMIS இணையதளத்தில் Staff Details க்கு கீழே Teachers Login Details ஐ click செய்தால் பள்ளி ஆசிரியர்களின் Teacher ID, Name, UserID, Password ஆகிய தகவல்கள் தோன்றும்.உங்களுடைய User name, PasswordContinueContinue reading “TNTP (TamilNadu Teachers Platform) ஒரு சில விளக்கங்கள்!”
EMIS இணையத்தில் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி விவரங்களை எவ்வாறு பதிவு செய்வது
நூலகமாக மாற்றப்படும் பள்ளிகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
மாணவர்கள் இல்லாத பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல். மாணவர்கள் இல்லாத 45 பள்ளிகள் மட்டுமே நூலகமாக மாற்றப்படும்… மாணவர்கள் சேர்ந்தவுடன் நூலகம் மீண்டும் பள்ளியாக மாற்றப்படும்… சட்டப்பேரவையில் அமைச்சர்..
