Breaking: 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு

#Breaking: 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு * தற்போதுள்ள இரண்டரை மணி நேர தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிப்பு – தமிழக அரசு.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் -அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார்

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் நடத்தப்பட்டதால், பல மாணவர்கள் மைதானத்தில் வழுக்கி விழுந்து, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததாக புகார் எழுந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்டம், மண்டலம், கோட்டம், மாநிலம் என்ற அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மண்டல அளவிலும், அதன்பின் கோட்ட அளவிலும் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பார்கள். கோட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் இருந்து ஒரு போட்டிக்குContinueContinue reading “பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் -அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார்”

6,000 அஞ்சல் அட்டைகளில் கட்டுரை எழுதிய மாணவர்கள் உறவினர்களுக்கு அனுப்பினர்

விருதுநகர் பள்ளியில் அஞ்சல் வார விழாவையொட்டி மாணவர்கள் 6 ஆயிரம் அஞ்சல் அட்டைகளில் கட்டுரைகள் எழுதி உறவினர்களுக்கு அனுப்பினர். அஞ்சலக வார விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள நோபிள் மெட்ரிக். பள்ளியில் அஞ்சலக வார விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், பள்ளியின் செயலர் வெர்ஜின் இனிகோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் அஞ்சல் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் ஐடா எபனேசர் ராஜாபாய் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பாலவநத்தம் அஞ்சலக துணை அஞ்சல் அலுவலர் இன்பராணிContinueContinue reading “6,000 அஞ்சல் அட்டைகளில் கட்டுரை எழுதிய மாணவர்கள் உறவினர்களுக்கு அனுப்பினர்”

மதுரை அலங்காநல்லூர் அருகே அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்

கள்முடிவு செய்தனர். இதையொட்டிகல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. இதில் மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மீனாவதி, தலைமை ஆசிரியர்ஆரோக்கியம் உட்பட பலர்பங்கேற்றனர். Click here join TELEGRAM GROUP LINK மாலைப்பட்டி,பூலாம்பட்டி, சால்வார்பட்டி, வெளிச்சநத்தம் உள்ளிட்ட கிராமத்தினர், 23 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என பலர் கல்வீச்சீராக ஏராள மான பொருட்களை பள்ளிக்குகொண்டு வந்தனர். ஒளிப்படக்கருவி, பாதுகாப்பு ஒலிப்பான், வெள்ளை எழுது பலகைகள், பேட்டரி ஸ்பீக்கர், பீரோ, மின்விசிறி, சேர்கள் என ரூ.4 லட்சம் மதிப்பிலானContinueContinue reading “மதுரை அலங்காநல்லூர் அருகே அரசு பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்”

அரசுப் பள்ளிகளின் கேள்வித்தாள் தனியார் பள்ளிக்கு வழங்கப்படும் என்ற செய்தி தவறானது:அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாடத் திட்டம், இந்தியாவுக்கு முன் மாதிரியாக இருப்பதுடன், மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தும் கல்வி முறையாக இருக்கும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜுவின் மூத்த சகோதரர் அண்மையில் காலமானதையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக, மன்னார்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தான் அணையடியில் உள்ள அவரது இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அமைச்சர் காமராஜ் மற்றும் அவரதுContinueContinue reading “அரசுப் பள்ளிகளின் கேள்வித்தாள் தனியார் பள்ளிக்கு வழங்கப்படும் என்ற செய்தி தவறானது:அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்”

8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆத்திகத்துக்கு தவறான பொருள்

8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆத்திகத்துக்கு தவறான பொருள்படும்படி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவ பாட புத்தகத்தில் குடிமையியல் பிரிவில் அலகு-1இல் சமய சார்பின்மையை புரிந்து கொள்ளுதல் எனும் தலைப்பிலான பாடத்தில் ஆத்திகம் குறித்து தவறான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆத்திகம் என்றால் கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருத்தல் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  இந்த கருத்து தவறானதாகும். அதாவது ஆத்திகம் என்றால்ContinueContinue reading “8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆத்திகத்துக்கு தவறான பொருள்”

Flash News : கனமழை – 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 22.10.2019) விடுமுறை அறிவிப்பு

மழை பெய்து வருவதாலும் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டுள்ளதாலும் நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ®®கனமழையால் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

குரூப்-2 பிரதான தேர்வில் அதிரடி மாற்றங்கள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு

குரூப்-2 பிரதான தேர்வில் அதிரடி மாற்றங்கள் செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக திங்களன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குரூப்-2 பிரதான தேர்வில் ஒரே தாள்களாக இருந்தது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தாளில் 100க்கு 25 மதிப்பெண் பெற்றால் தான் 2வது தாள் திருத்தப்படும். பணி நியமனத்திற்கு 2வது தாள் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல குரூப்-2 முதனிலைத் தேர்வில் தமிழக வரலாறு, மரபு போன்றவற்றுக்கு முக்கியத்துவம்ContinueContinue reading “குரூப்-2 பிரதான தேர்வில் அதிரடி மாற்றங்கள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு”

தீபாவளிக்கு மறுநாள் 28.10.2019 பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாள் 28.10.2019 திங்கட்கிழமை அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு – அமைச்சர்

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள 90 ஆயிரம் பள்ளிகளில் கரும்பலகை அகற்றப்பட்டு ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், பொது நூலகமாக்கப்பட்டதின் நூற்றாண்டு விழா அரண்மணை வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் முழுவதும் அடுத்த மாதத்திற்குள் கணிணி மயமாக்கப்படும் என்றார். பின்னர்ContinueContinue reading “6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு – அமைச்சர்”

விரைவில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவை ஓரிரு வாரங்களில் அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிட இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை கடந்த 2017ல் மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது இந்த அறிக்கை மீதான கருத்துகளை ஜூன்ContinueContinue reading “விரைவில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை!”

அலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்; கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு!!

அலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், Ckick here join TELEGRAM GROUP LINK ”தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37,358 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 45,744 பள்ளிகள் உள்ளன. இவற்றில் அரசுப்ContinueContinue reading “அலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்; கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு!!”

DSE – ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு – வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

பள்ளிக்கல்வி 2019 – 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டது.அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பாணை வெளியிடப்பட்டது. Click here join TELEGRAM GROUP LINK தீர்ப்பாணையின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அரசாணை அனுப்பப்பட்டது – வழக்கு தொடுத்தவர்களின் பெயர்பட்டியல் தகவலுக்கான அனுப்புதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் பெயர் பட்டியல். DOWNLOAD HERE- NAMEContinueContinue reading “DSE – ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு – வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு”

Flash News : கனமழை – 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 21.10.2019) விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும்  இன்று ( 21.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு. தொடர் மழை காரணமாக கன்னியாக்குமரி மாவட்ட  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று ( 21.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரிய பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் சர்ச்சை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா படிப்பு பட்டியலிடப்படாததால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பாணையில் விஷூவல் கம்யூனிகேசன் பிரிவில் 21 இடங்கள், ஜர்னலிசம் பிரிவில் 11 இடங்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றுக்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. விஸ்காம் அல்லது எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா முடித்து பி.எச்.டி. அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது பல்கலைக்கழகContinueContinue reading “ஆசிரியர் தேர்வு வாரிய பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் சர்ச்சை”

வங்கி ஊழியர்கள் சங்கங்கள் 22ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு

வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக ஊழியர்கள் சங்கங்கள் வரும் 22ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் வகையில் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை 22ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால்ContinueContinue reading “வங்கி ஊழியர்கள் சங்கங்கள் 22ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு”

EMIS LATEST NEWS

EMIS செய்தி:பள்ளி வேலைநாளா அல்லது விடுமுறை நாளா என குறிக்க புதியவசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.Now, Our EMIS team provides an option for the school HM to mark if the school is *functioning* or *not functioning* on the Dash board. *If not functioning give them an option to choose the reason from the dropdown list.* Click here join TELEGRAM GROUP LINK

ஆசிரியை தாக்கியதில் 24 மாணவ, மாணவிகளுக்கு காயம்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ஆசிரியை தாக்கியதில் 24 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த கூகலூரில் அரசு உதவி பெறும் காந்தி கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10-ஆம் வகுப்பு கணித ஆசிரியையாக பணியாற்றுபவர் சிவகாமி. இவர் தான் நடத்திய வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றதாகக் கூறி 28 மாணவிகளை பிரம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த வகுப்புக்கு வந்த மற்றொரு ஆசிரியை கை மற்றும் கால்களில் அடிபட்ட தழும்பு மற்றும்ContinueContinue reading “ஆசிரியை தாக்கியதில் 24 மாணவ, மாணவிகளுக்கு காயம்”

விண்ணைத் தொடுவதே இலக்கு ராக்கெட் ஏவிய அரசுப் பள்ளி மாணவர்கள்

இஸ்ரோவைப் போன்று சிறிய வகையில் ராக்கெட் ஏவுதலை நிகழ்த்திக் காட்டிய சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.  சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அடுத்த தேவனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் தினேஷ். டார்வின் அறிவியல் மன்றம் என்ற பெயரிலான அமைப்பை உருவாக்கியுள்ள  இவர், அதன் மூலம் பல்வேறு விஞ்ஞானிகளைத் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். அந்த வகையில் ஐந்துContinueContinue reading “விண்ணைத் தொடுவதே இலக்கு ராக்கெட் ஏவிய அரசுப் பள்ளி மாணவர்கள்”

அரசுப் பணியாளர்கள் வீடுகட்ட முன்பணம்

அரசுப் பணியாளரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் அரசாங்கம் அவர்களுக்கு வீடு கட்ட முன்பணம் வழங்குகிறது. இந்த சலுகை நான்கு ஆண்டுகள் முறையான பணி மற்றும் உள்நுழைவு பதவியில் தகுதிகாண் பருவம் முடித்த அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. நிலம் வாங்கி வீடு கட்டுதல், தயார் நிலையில் உள்ள வீட்டை வாங்குதல், தனியார் அமைப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் ஆகியவற்றால் கட்டப்படும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை வாங்க இந்த கடனுதவி வழங்கப்படுகிறது.ContinueContinue reading “அரசுப் பணியாளர்கள் வீடுகட்ட முன்பணம்”

ஜாக்டோ- ஜியோ போராட்டம் உரிமைக்கானது; ஆசிரியர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் உரிமைக்காக நடத்தப்பட்டது என்பதால் அவர்கள் மீது பதிந்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ”புதிய ஓய்வூதியம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த ஜாக்டோ-ஜியோ, ஜாக்டோ ஜியோ கிராப் அமைப்புகள் கடந்த நான்காண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றோம். ஆசிரியர், அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் அரசுக்குContinueContinue reading “ஜாக்டோ- ஜியோ போராட்டம் உரிமைக்கானது; ஆசிரியர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்”

போலி சான்றிதழ்: அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

கரூர் அருகேயுள்ள பெரிய வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கண்ணன்(46). இவர், கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கண்ணன் பட்டியல் இனத்தவர் என போலி சாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் த.அன்பழகன் நடத்திய விசா ரணையில், ஆசிரியர் கண்ணன் போலி சாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தது தெரியவந் தது. இதையடுத்து ஆசிரியர் கண்ணன்ContinueContinue reading “போலி சான்றிதழ்: அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்”

கல்வி உதவி தொகைக்கான தேர்வு: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு

அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய் திக்குறிப்பு: தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவி திட்டத்தின்கீழ் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்காக என்எம்எம்எஸ் தேர்வு வட்டார அளவில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போதுContinueContinue reading “கல்வி உதவி தொகைக்கான தேர்வு: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு புதிய அறிவிப்பு”

Design a site like this with WordPress.com
Get started