*💲🔰💲Join our telegram group link* https://t.me/joinchat/AAAAAFiOGuvhJEwsPBTPbw *💲🔴💲🔴💲🔴💲🔴அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!* https://educatetn.school.blog/2019/08/13/html13-time-table/ ➖➖➖➖➖➖➖➖ *💲🔴💲🔴💲🔴💲🔴தேர்வு கட்டணம் உயர்வு ஏன்?: சிபிஎஸ்இ விளக்கம்* https://educatetn.school.blog/2019/08/13/html13-cbse-fees/ ➖➖➖➖➖➖➖➖ *💲🔴💲🔴💲🔴💲🔴வருகைப்பதிவு குறைந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை* https://educatetn.school.blog/2019/08/13/html13-cbse/ ➖➖➖➖➖➖➖➖ *💲🔺💲🔺💲🔺💲🔺எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் 24 மடங்கு, பொதுப்பிரிவினருக்கு இரு மடங்கு அதிகரிப்பு* https://educatetn.school.blog/2019/08/11/html11-cbse-fees/ ➖➖➖➖➖➖➖➖ *💲🔺💲🔺💲🔺💲🔺பெற்றோர் ஆசிரியர் கழக சந்தா தொகை: ஆகஸ்ட் 30-க்குள் செலுத்த உத்தரவு* https://educatetn.school.blog/2019/08/11/html12-santha/ ➖➖➖➖➖➖➖➖ *💲🔰💲🔰கல்வி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள* https://educatetn.s

*💲🔰💲Join our telegram group link* https://t.me/joinchat/AAAAAFiOGuvhJEwsPBTPbw *💲🔰💲🔰💲🔰💲🔰மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு* https://educatetn.school.blog/2019/08/15/html15-vidumurai/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰FLASH NEWS:2018-19 ம் ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு* https://educatetn.school.blog/2019/08/14/html14-trb-exam/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடி அதற்கான அறிக்கையினை 19-08-19க்குள் அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு – Proceedings Dt: 14/08/19* https://educatetn.school.blog/2019/08/14/html14-ceo-proc/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰ஊக்க ஊதியம் உயர்வு – அனைத்து வகை முதுகலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 2 ஆவது ஊக்க ஊதியம் பெறுதல் தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை கடிதம்* https://educatetn.school.blog/2019/08/14/html14-aalagappa/ 💠💠💠💠💠💠💠💠 *🔰💲🔰💲🔰💲🔰💲12th STD – Book Back – 1 Marks Only With Answer – Click Here To Download PDF* https://educatetn.school.blog/2019/08/14/html14-pdf-12std/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰10th Std – Social Science – New Book Complete Guide Click here And Download PDF* https://educatetn.school.blog/2019/08/14/html14vganga-guide/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰Flash News: TRB – பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு..!* https://educatetn.school.blog/2019/08/14/html14-trb/ 💠💠💠💠💠💠💠💠 *💲🔰💲🔰💲🔰💲🔰அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்* https://educatetn.school.blog/2019/08

பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கோரி அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமின்றி தவிப்பு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 53 வகையான பணிகளை கூடுதலாக வழங்குவதால் அதையும் முடிக்க முடியாமல் பாடமும் நடத்த முடியாமல் திணறுகின்றனர். தமிழகத்தில் தொடக்கக்கல்வித் துறை இயக்ககத்தின் கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப்பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில் 1.ஆசிரியர், ஆசிரியரல்லாதவர் பணிப்பதிவேடு, 2.சம்பளப் பதிவேடு, தற்செயல் விடுப்புப் பதிவேடு, 3.கற்றல் விளைவுகள் பதிவேடு, 4.பாடத்திட்டம், 5.மெல்ல கற்போர்ContinueContinue reading “ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமின்றி தவிப்பு”

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர் பட்டியல் விவரங்கள் கோருதல் சார்பு

ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு

பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்களுக்கு பள்ளியில் அனுமதி அளிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான முயற்சியின் ஒரு அங்கமாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து மட்டுமே வாகனத்தை ஓட்டி வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் ஆசிரியர்கள் முன்னுதாரணமாக விளங்குவதன்ContinueContinue reading “ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு”

ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் மாணவர்கள் அவதி

சென்னை துறைமுகத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கடந்த வாரம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் வட சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் எங்குமே சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்பட்டு வரும் ஸ்காலர்ஷிப் பணத்துக்கு வருமான சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையில் சர்வர் வேலைContinueContinue reading “ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் மாணவர்கள் அவதி”

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

விண்வெளி ஆராய்ச்சி குறித்து அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் 1 திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் 12 அரசு பள்ளி மாணவர்களின் ஆய்வு மாதிரிகளை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற தனியார் அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹீலியம் பலூன் மூலம் விண்ணிற்கு அனுப்பியது. இதையடுத்து இதை வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்தநிலையில், அந்த அமைப்புContinueContinue reading “அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்”

அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில் வட்டார வள மையங்களை இணைக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதே சமயம் கல்வியின் தரம், கற்பிப்பு முறை, பள்ளிகளின் உள்கட்டமைப்பு காரணமாக அரசுப் பள்ளிகள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டும், எதிர்பார்த்தContinueContinue reading “அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்த்த அடுத்த அதிரடி தயார் : பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்”

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு முகாம் அமைத்து தேர்வுநிலை, சிறப்புநிலை,தகுதிகாண் பருவம் முடித்தமைக்கு ஆணை வழங்குதல் – CEO

அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!

*👉🏾ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை Time table update செய்யப்பட வேண்டும்*. *👉🏾ஒவ்வொரு வாரமும் புதியதாக Time table பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதை update செய்தாலே போதுமானது*. *Update செய்யும் முறை*👇👇👇👇 *School* | *Time table* | *Create Time table* | *Select class* | *Select section* | *Submit* | *Copy last week Time table* இதை selectசெய்தால் போதும் இந்த வாரத்திற்கு மாறிவிடும் இதுபோலContinueContinue reading “அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!”

தேர்வு கட்டணம் உயர்வு ஏன்?: சிபிஎஸ்இ விளக்கம்

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் உயர்த்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தவிர மற்ற பள்ளிகளில் இதைவிட கட்டணம் அதிகம் வசூலிப்பதாகவும் சிபிஎஸ்இ குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, இரண்டு நாட்களாக நாடு முழுவதும் பெற்றோர் தரப்பில் சிபிஎஸ்இக்குContinueContinue reading “தேர்வு கட்டணம் உயர்வு ஏன்?: சிபிஎஸ்இ விளக்கம்”

Design a site like this with WordPress.com
Get started