சிறுபான்மையினர் நலம் – கல்வி உதவித்தொகை – பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம ) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை 2019 – 20 தேசிய கல்வி உதவித்தொகை இணையம் மூலம் ( National Scholarship Portal) செயல்படுத்துதல் தொடர்பாக இயக்குநர் செயல்முறைகள். செயல்படுத்துவது தொடர்பான கால அட்டவணை : Apply Date and instructions
Tag Archives: கல்வி தளம்
முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
♓கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள இளம்பிள்ளான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ♓நான், வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2004-ம் ஆண்டு முதுகலை இயற்பியல் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் கேட்டேன். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் முதுகலை இயற்பியல் ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்று கூறி பல ஆண்டுகளாக எனக்கு இடமாறுதல் அளிக்கவில்லை. ♓இந்த நிலையில்ContinueContinue reading “முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு”
ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு; புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல்
ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு! தமிழக சட்டசபையில் புதிதாக வரி விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளுக்கு இனி ஒரு இருக்கைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வரியும் படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2,500 என புதிதாக வரி விதிக்கும் மசோதாவை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனால் ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.
7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்” – அமைச்சர் செங்கோட்டையன்
💲🌐💲🌐💲🌐💲செப்டம்பர் 15-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 💲🌐💲சென்னை அடுத்த திருநின்றவூரில் உள்ள தாசர் அரசு உதவி பெரும் பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். SGTA-GROUP 💲🌐💲மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு என புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.ContinueContinue reading “7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்” – அமைச்சர் செங்கோட்டையன்”
