💲🔵💲🔵போலீஸ், தீயணைப்பு, சிறை துறையில், 8,888 பணியிடங்களுக்கு, ஆக., 25ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது.* *💲🔵💲இதற்காக மாவட்ட, மாநகரங்களில், மையங்களை தயாராக வைத்திருக்க, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டுள்ளார *💲🔵💲எஸ்.பி., மற்றும் மாநகர கமிஷனர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:* *💲🔵💲தமிழக போலீஸ், தீயணைப்பு, சிறைத் துறைகளில், காலியாக உள்ள, 8,888 பணியிடங்களுக்கு, ஜூலை, 14ல், எழுத்துத் தேர்வு நடக்கவிருந்தது; நிர்வாக காரணத்தால், ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது, ஆக., 25ல் தேர்வு நடக்க உள்ளது.* *💲🔵💲இதற்கான ஏற்பாடுகளை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுContinueContinue reading “8,888 பணியிடங்களுக்கு ஆக., 25ல் எழுத்து தேர்வு”
Tag Archives: வேலைவாய்ப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் வேலை – ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்!
பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில்,Deputy General Manager(DGM),SME கிரெடிட் அனாலிஸ்ட், கிரெடிட் அனாலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அதிகாரி பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணிகள்: 1. Deputy General Manager (DGM) – 1 2. SME கிரெடிட் அனாலிஸ்ட் (SME Credit Analyst) – 25 3. கிரெடிட் அனாலிஸ்ட் (Credit Analyst) – 50 மொத்தம் =ContinueContinue reading “பாரத ஸ்டேட் வங்கியில் வேலை – ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்!”
TNPL REQUIREMENT-2019 TNPL வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவி: Management Trainee(Plantation) காலிபணியிடம் எண்ணிக்கை :8 விளம்பர அறிவிப்பு நாள்:18.7.2019 விண்ணப்பிக்க கடைசி நாள்:01.08.2019 இணையதள முகவரி: http://www.tnpl.com
TNPSC அறிவிப்பு :- உதவி சுற்றுலா அலுவலர் பணி-செப்.29 தேர்வு
பள்ளிக்கல்வித்துறையில் வேலை
புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Guest Bala Sevika (Female) காலியிடங்கள்: 180 வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Bala Sevika-வில் பயிற்சி சான்று அல்லது Early Childhood and Care Education பாடப்பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி: GuestContinueContinue reading “பள்ளிக்கல்வித்துறையில் வேலை”
