🅱️FLASH NEWS அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து

*✍✍அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து*

*✍✍நாளை 4 ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது*

*✍✍2500 பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீர் ரத்து*

*✍✍தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்*

Design a site like this with WordPress.com
Get started