ஆசிரியர்களுக்கானஅடிப்படை தகுதிகள், என்.எல்.சி., இயக்குநர்விக்ரமன் விளக்கம்
தினமும் புதிதாக கற்கவேண்டும் என்ற ஆவலும்,மாணவர்களை அன்புடன்நடத்தும் பண்பும்ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டிய இரு முக்கியஅடிப்படைத் தகுதிகளாகும்என, என்.எல்.சி., இயக்குனர்பேசினார்.
என்.எல்.சி., இந்தியாநிறுவன கல்வித்துறையின்சார்பில் ஆசிரியர் தினவிழாகொண்டாடப்பட்டது.என்.எல்.சி.,முதன்மைபொதுமேலாளர் மோகன்தலைமை தாங்கினார்.கல்வித்துறை செயலர்விநாயகமூர்த்தி முன்னிலைவகித்தார். பெண்கள் பள்ளிதலைமை ஆசிரியைசெந்தாமரை வரவேற்றார்.
என்.எல்.சி., மனிதவளத்துறைஇயக்குநர் விக்ரமன்,அந்நிறுவனத்தால்அறிவிக்கப்பட்ட 20நல்லாசிரியருக்கு விருதுவழங்கினார்.அப்போது அவர்பேசுகையில், ‘தினமும்புதிதாக கற்க வேண்டும் என்றஆவலும், மாணவர்களைஅன்புடன் நடத்தும் பண்பும்ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டிய இரு முக்கியஅடிப்படைத் தகுதிகளாகும்.

புத்தகத்தை மட்டும் படிக்காது,பாடம் தொடர்பாக இதரஊடகங்களையும் படிக்கதூண்டுதல், புத்தகங்களின்பக்கங்களை மனப்பாடம்செய்யாது, செயல்முறைவிளக்கத்துடன் புரியவைத்தல், ஆசிரியர்களாகமட்டும் திகழாது, மேலாண்மைதிறன் மிக்க சிறந்தநிர்வாகியாகவும்செயல்படுதல்ஆசிரியர்களுக்குஅவசியமாகும்‘என்றார்.
விழாவில்,எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்2 தேர்வில், பயிற்று வித்தபாடங்களில், மாணவர்களை100 சதவீதம் தேர்ச்சி பெறசெய்த, 142 என்.எல்.சி., பள்ளிஆசிரியர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன.பெண்குழந்தைகளிடையே கல்விகற்கும் ஆர்வத்தை வளர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில்,எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2வகுப்புகளில், முதல் இருஇடங்களை பெற்றமாணவிகளுக்கு, என்.எல்.சி.,ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கிவருகிறது.
அந்த வகையில்,கடந்த கல்வியாண்டில்,எஸ்.எஸ்.எல்.சி., யில், மாநிலபாடத்திட்டத்தின் கீழ், தமிழ்வழியில் பயின்ற இருமாணவிகளுக்கும், ஆங்கிலவழியில் பயின்ற இருமாணவிகளுக்கும், மத்தியபாடத்திட்டத்தின் கீழ் பயின்றஇருவருக்கும் பரிசுவழங்கப்பட்டது.பிளஸ் 2வகுப்பில், மாநிலபாடத்திட்டத்தின்கீழ், தமிழ்வழியில் பயின்ற இருமாணவிகளுக்கும், ஆங்கிலவழியில் பயின்ற மூவருக்கும்,மத்திய பாடத்திட்டத்தின்கீழ்பயின்ற 5 மாணவிகளுக்கும்இத்திட்டத்தின்கீழ் ரொக்கபரிசு வழங்கப்பட்டது.