பணிநியமன ஆணை கோரி சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

பணிநியமன ஆணை கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்.

சென்னை டிபிஐ வளாகத்தில் TRP இறுதிப்பட்டியலில் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளாக அரசு பணிக்காக காத்திருக்கும் சிறப்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Design a site like this with WordPress.com
Get started