இடம் இல்லாததால் புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்கள்!

பீகார் மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் தேர்வறையில் இடம் இல்லாததால், திறந்தவெளியில் அமர்ந்து தேர்வு எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK கல்லூரி வளாகத்தில் புல்வெளியில் மாணவர்கள் கூட்டாக அமர்ந்து தேர்வெழுதும் வீடியோ வெளியாகியுள்ளது இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்வு பொறுப்பாளர், கல்லூரியில் இரண்டாயிரம் பேர் மட்டுமே அமர இடவசதி உள்ளதாகவும், ஆனால் ஐந்தாயிரம் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனாலேயே மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர்ContinueContinue reading “இடம் இல்லாததால் புல்வெளியில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்கள்!”

முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் தேர்வர்களுக்கு நவ.8,9ல் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 8,9ம் தேதிகளில் நடைபெற உள்ளது.   தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மொத்தம் 3,833ContinueContinue reading “முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் தேர்வர்களுக்கு நவ.8,9ல் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு”

உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

மதுரையில் பாடவேளை ஒதுக்கீடு நிர்ணயம் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களின் ‘சர்பிளஸ்’ (உபரி) எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான பாடவேளை ஒதுக்கீடு மற்றும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் தொடர்பாக ஆய்வு கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. அரசு உத்தரவுப்படி தற்போது ஒரு வகுப்பில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஒருContinueContinue reading “உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு”

அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளை இணைக்கும் முடிவு

Click here join TELEGRAM GROUP LINK திரிபுரா மாநிலத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 961-ஐ ஒன்றிணைக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக திரிபுரா கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”திரிபுராவில் 4,398 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில், 915 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 46 நடுநிலைப் பள்ளிகளில் 0 முதல் 25 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாக எங்களுக்குத்ContinueContinue reading “அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளை இணைக்கும் முடிவு”

ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 34 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்னும் தேர்விற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி: Assistant Audit Officerபணி: Assistant Accounts Officerபணி: Assistant Section Officerபணி:ContinueContinue reading “ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு”

தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: General Manager-Projects – 01பணி அனுபவம்: 15 ஆண்டுகள்சம்பளம்: மாதம் ரூ.75,000 பணி: Manager-Finance and Administration – 01தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். பணி: Company Secretary – 01தகுதி: நிர்வாக செயலாளர் தகுதிக்கான ஏசிஎஸ், எஃப்சிஎஸ் மற்றும் ஐசிஎஸ்ஐ முடித்திருக்க வேண்டும். பணி: Engineer- (Civil) – 01பணி அனுபவம்: 5 ஆண்டுகள்சம்பளம்: மாதம் ரூ.60,000தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணி:ContinueContinue reading “தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு”

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாண்மை தொழில்துறை பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகள் மற்றும் சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 25  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: பொறியாளர் – 19 சம்பளம்: மாதம் ரூ.23,000 பணி: மேலாண்மை தொழில்துறை பயிற்சி – 06 வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.10,000 தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ContinueContinue reading “பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்”

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் இடைநிலை ஆசிரியர்கள் 1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper – I –Higher Secondary / Secondary / Teacher Training and Special School 2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper – II – Elementary / Middle and Special Schools ClickContinueContinue reading “துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்”

4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதால், அரசு ஊழியர்கள் தங்கள் விரும்பும் புதிய/பழைய மாவட்டத்தில் பணி மாறுதல் பெற விண்ணப்பங்கள் 5.11.2019 மாலை 5 மணிக்குள், வந்து சேர வேண்டும்- சுற்றறிக்கை வெளியீடு …

Click HERE JOIN TELEGRAM GROUP LINK

அரசுப்பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் மனவளர் கலைகள் கற்றுத்தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Click here join TELEGRAM GROUP LINK இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன் மும்பையில் யோகா கலை பயிற்றுவிக்கும் கைவல்யதாமா நிறுவனத்தை பார்வையிட்டார். அப்போது, அரசுப்பள்ளிகளில் யோகா மற்றும் மனவளர் கலைகளை செயல்படுத்துவதற்காக கைவல்யதாமா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கையெழுத்திட்டார். அதன்பின்னர் பேசியContinueContinue reading “அரசுப்பள்ளிகளில் யோகா கலைகள் கற்றுத்தரப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்”

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்

டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK இது தொடர்பாக அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்குக்காய்ச்சலைப் பரப்பும் வகையில் குவிந்து கிடக்கும் தேவையற்ற குப்பைகள் மற்றும் தேங்கிய நீரைContinueContinue reading “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்”

தமிழகத்தில் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை அமல்படுத்த திட்டம்

தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து மும்பைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பிரபலமான நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா நாலேஜ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற MKCL நிறுவனம் அம்மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படுகிறது. MKCL நிறுவனம் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிக்கல்வியில் தொழிற்படிப்புகள் மற்றும் டிஜிட்டல் கற்றலும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்ContinueContinue reading “தமிழகத்தில் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை அமல்படுத்த திட்டம்”

PGTRB 2019 – முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வான தேர்வர்கள்  பட்டியல் பாடவாரியாகா ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

In continuation of Publication of examination results for the direct recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade-I, the list of Candidates Short listed for Certificate Verification, Subject wise, is here by Published. Click provisional cv list Certificate Verification – Intimation              It is also informed that theContinueContinue reading “PGTRB 2019 – முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வான தேர்வர்கள்  பட்டியல் பாடவாரியாகா ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது”

PGTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடைபெறும் – GO NO : 36 , DATE : 27.02.2019

பள்ளிக் கல்வி இயக்குநர்,  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்,  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களைத் தெரிவு செய்வது குறித்து ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டார். பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து இனி வருங்காலங்களில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களை தெரிவு செய்யும் போது போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநாடுநர்களைContinueContinue reading “PGTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடைபெறும் – GO NO : 36 , DATE : 27.02.2019”

நிதி உதவிப் பள்ளிகளின் – பள்ளிக்குழு புதுப்பித்தல் – அங்கீகாரம் புதுப்பித்தல் காலதாமதம் காரணமாக – ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தப்படக்கூடாது. தொடக்கக்கல்வி இயக்குநரின் தெளிவுரை

Click here join TELEGRAM GROUP LINK

புதுடெல்லியில் நடக்கும் மைக்ரோசாப்ட் கல்வி மேளா-2019 இல் பங்கேற்கவும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் எட்டு தமிழக ஆசிரியர்களுக்கு அழைப்பு!

ஆண்டுதோறும் மைக்ரோசாப்ட்நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்பெறும் இணையவழியிலான பாடப் பயிற்சியில் தேர்ச்சி பெற்று பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் புள்ளிகள் ஆகியவற்றை தேர்வர்களுக்கு வழங்கி வருகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க மைக்ரோசாப்ட் கல்விப் புத்தாக்கக் கல்விப் பயிற்றுநர் (Microsoft Innovative Education’s Educator) சான்று பெற்றவர்களின் கல்வி மற்றும் பயிற்சி சார்ந்த அனுபவங்களை நேரிடையாக ஏனையோருக்குக் கிடைக்கச் செய்யும் பொருட்டு தேசிய அளவில் புதுடெல்லியில் காரகோன் பகுதியில் நாடு முழுவதிலும் தேர்வு செய்யப்பட்டவர்களைத் தம் சொந்த செலவில் விமானப்ContinueContinue reading “புதுடெல்லியில் நடக்கும் மைக்ரோசாப்ட் கல்வி மேளா-2019 இல் பங்கேற்கவும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் எட்டு தமிழக ஆசிரியர்களுக்கு அழைப்பு!”

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் -தேர்தல் ஆணையம் புதிய தகவல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, 4 வாரம் கால அவகாசம் அளிக்குமாறு, உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. Click here join TELEGRAM GROUP LINK தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தமாறு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதுதொடர்பான வழக்கில், இன்று ஆஜரான மாநில தேர்தல் ஆணையம் தரப்பு, தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளது.  ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு,வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்ட நிலையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு,ContinueContinue reading “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் -தேர்தல் ஆணையம் புதிய தகவல்”

ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்து கலந்தாய்வுக்கு தயார் நிலையில் வைத்திட இயக்குநர் உத்தரவு

ஆசிரியர் பொதுமாறுதல்கலந்தாய்வு 2019- குறித்துதொடக்கக் கல்விஇயக்குநரின்செயல்முறைகள்,  நாள் : 24.10.2019அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளநெறிமுறைகளைப்பின்பற்றி அதில்தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சம்பந்தப்பட்டஆசிரியர்களின்விவரங்களை EMISஇணையதளத்தில் பதிவுசெய்து கலந்தாய்வுக்குதயார் நிலையில்வைத்திட வேண்டும். Click here join TELEGRAM GROUP LINK நீதிமன்ற ஆணையினைசரிபார்த்து உறுதி செய்தபின்னரே EMISஇணையதளத்தில் பதிவுசெய்யுமாறு அனைத்துமுதன்மைக் கல்விஅலுவலருக்கும்தெரிவிக்கப்படுகிறது.

பள்ளியில் கட்டணம் கிடையாது அதற்குப் பதிலாக-பிளாஸ்டிக் கழிவுகள் தரவேண்டும்

பிளாஸ்டிக் கழிவுகளில் அக்கறை காட்டாமல் நாம் தொடர்ந்துகொண்டிருந்தால், அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 12 லட்சம் கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகும் என்கிறது, உலகப் பொருளாதார மையம். இந்த மிகப் பெரும் அபாயத்திலிருந்து மீள்வதற்காக நம் ஒவ்வொருவரின் பங்களிப்புமே அவசியமானதாகிறது. சில ஆச்சரியகரமான முன்னெடுப்புகளைச் சில மாநிலங்கள் கையில் எடுத்திருக்கின்றன. பிளாஸ்டிக் கட்டணம் அசாமின் பமோஹி பகுதியில் உள்ள அக்‌ஷர் பள்ளியில் அங்கு படிக்கிற பிள்ளைகளுக்குக் கட்டணம் கிடையாது. அதற்குப் பதிலாக வீட்டிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துவரச்ContinueContinue reading “பள்ளியில் கட்டணம் கிடையாது அதற்குப் பதிலாக-பிளாஸ்டிக் கழிவுகள் தரவேண்டும்”

Design a site like this with WordPress.com
Get started