நாளை முதல் அக். 1-ம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
Monthly Archives: September 2019
Incentive flash- UGC அனுமதி பெற்ற M.Phil, Phd பகுதிநேர,முழு நேர படிப்பு ஊக்க ஊதியம் பெற தகுதியானதே!! – CMCELL REPLY
தொகுப்பூதியத்தில் 2003 பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமை மற்றும் பணப்பலன் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
2003 – 04 Regularization – High Court Judgement Order – Download O R D E R This Writ Petition has been filed for a direction to the first respondent herein to regularize the services of the petitioners from their initial dates of appointments till 01.06.2006 with all consequential monetary and service benefits. 2. It isContinueContinue reading “தொகுப்பூதியத்தில் 2003 பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமை மற்றும் பணப்பலன் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.”
ஆசிரியர் தகுதி தேர்வில் ருசிகரம்… – தேர்வர்கள் மூலம், தேர்வு வாரியத்துக்கு ரூ. 20 கோடி வருவாய்
986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், தேர்வு வாரியம் 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. * 986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், தேர்வு வாரியம் 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. * அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5 லட்சத்து 42 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். * தேர்வு எழுதியவர்களில்,1 புள்ளி 16 சதவிகிதம் பேர் மட்டும்,ContinueContinue reading “ஆசிரியர் தகுதி தேர்வில் ருசிகரம்… – தேர்வர்கள் மூலம், தேர்வு வாரியத்துக்கு ரூ. 20 கோடி வருவாய்”
குறுவட்ட போட்டியில் கலக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் – ஒரே பள்ளியை சேர்ந்த 123 பேர் வெற்றி
மாவட்ட அளவில் நடைபெற்ற குறுவட்ட போட்டியில் திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் 123 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் நடைபெற்ற குறுவட்ட போட்டியில் திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் 123 பேர் வெற்றி பெற்றுள்ளனர். டீ கல்லுப்பட்டி தனியார் பள்ளியில், உசிலம்பட்டி கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி நடைபெற்றது இதில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர் கபடி வாலிபால் எறிபந்து இறகுப்பந்து வளையப்பந்து தடகளம் உள்ளிட்டContinueContinue reading “குறுவட்ட போட்டியில் கலக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் – ஒரே பள்ளியை சேர்ந்த 123 பேர் வெற்றி”
230 தையல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை மற்றும் உடற்கல்வி ஆகிய நான்கு பிரிவுகளில் 1300 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய கடந்த 2017 ஆம் ஆண்டு போட்டி தேர்வு நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் 81 இசை ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 230 தையல் ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. http://www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், ஒரு பணியிடத்திற்குContinueContinue reading “230 தையல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு”
DEE – (15 DAYS )PUPPETRY TRAINING FOR TEACHER’S – DIRECTOR PROCEEDINGS
பணிப்பதிவேட்டில் தவறு கண்டறிந்தால் அதை திருத்தும் அதிகாரம் தற்போதைய HM க்கு உண்டா? – CM CELL REPLY
ஒரு தொழிற்கல்வி ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு உரிய ஈட்டிய விடுப்பு ( EL – 177 நாட்கள்) பதிவு செய்யாமல் விடுபட்டு உள்ளது. அது தற்போது ஓய்வுபெற்ற பின்னர் கண்டறியப்பட்டது.அதை சரிசெய்யும் பொருட்டு அந்த சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணிபுரிந்த பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் விடுபட்ட பதிவினை பதிவு செய்து பணப்பலன்களைப் பெற்றுத் தர அதிகாரம் உள்ளதா? இல்லை எனில் இந்த சிக்கல் தீர்வு காணும் விதமாக எந்த அதிகாரியை அணுக வேண்டும்? CM CELLContinueContinue reading “பணிப்பதிவேட்டில் தவறு கண்டறிந்தால் அதை திருத்தும் அதிகாரம் தற்போதைய HM க்கு உண்டா? – CM CELL REPLY”
NET தேர்வு தேதி அறிவிப்பு
தேசிய அளவில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான NET தேர்வு டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பல்கலை., மானியக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு http://www.nta.ac.in, ntanet.nic.in, ugcnet.nta.nic.in போன்ற இணையளங்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
இந்திய இராணுவ பொதுப் பள்ளிகள் என்பது இந்திய இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ContinueContinue reading “8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு”
(AEBAS-Aadhaar enabled Bio-metric attendance system) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை அமல்படுத்துதல் – 13.09.2019 காணொளி காட்சி நடைபெறுதல் – இயக்குனர் செயல்முறைகள்!!
முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இணை துறை அலுவலர்கள்- ஒன்றியத்தில் பள்ளி பார்வை–மீளாய்வு கூட்டம் நடைபெறுதல் – சார்ந்து!! – பார்வை அலுவலர்கள் விவரம்!!
பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7,000 மாணவர்கள் உதவித் தொகை பெறுவதில் சிக்கல்
தேசிய கல்வி உதவித் தொகை பெற்று தர பெரும்பாலான பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7 ஆயிரம் மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதி தேர்வுகள் வைக்கப்படுகிறது. அதில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுContinueContinue reading “பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7,000 மாணவர்கள் உதவித் தொகை பெறுவதில் சிக்கல்”
புதிய கல்விக் கொள்கை குறித்து 2,00,000 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன
புதிய கல்விக்கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு இம்மாத இறுதியில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், அந்த அறிக்கை நவம்பர் மாதம் 11- ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017 ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தி கட்டாயம்ContinueContinue reading “புதிய கல்விக் கொள்கை குறித்து 2,00,000 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன”
*FLASH NEWS!!!* *19427 ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியீடு – நாள்: 05.09.2019*
இந்த வாரத்திற்குள் அறிவிப்பு -ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ?
பள்ளிக்கல்வி துறை மூலம் நடைபெற இருந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வாரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. அதிலும் குளறுபடிகள் நடந்ததால் இடைநிலை ஆசிரியர் பணிநியமன ஆணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு காலாண்டு விடுமுறையில் நடத்தப்படும் என அறிவித்தது. நீதிமன்ற உத்தரவால் மூன்றாண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு ஓராண்டு காலம் பணிபுரிந்தால் போதும் எனContinueContinue reading “இந்த வாரத்திற்குள் அறிவிப்பு -ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ?”
Flash News : TRB – கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் கூடுதல் அவகாசம் கேட்டதை அடுத்து இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர். அதில், கணினி ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பாணையில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் மாதம் 23, 27ContinueContinue reading “Flash News : TRB – கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்”
🅱️REAKING NEWSமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நாடு முழுவதும் டிச.8ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவிப்பு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்.18 எனவும் அறிவிப்பு.
பணிநியமன ஆணை கோரி சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
பணிநியமன ஆணை கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம். சென்னை டிபிஐ வளாகத்தில் TRP இறுதிப்பட்டியலில் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளாக அரசு பணிக்காக காத்திருக்கும் சிறப்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டியை குறைத்தது SBI.. இனி வீட்டுக் கடன் EMI குறையும்! நாளை முதல் அமல்!
நாட்டின் பொதுத்துறை வங்கியும், முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் இனி வீட்டுக் கடன், வாகனக் கடன் இ.எம்.ஐ சற்று குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவிகிதத்திலிருந்து, 8.10 சதவிகிதமாக குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது கடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் களுக்கான வட்டி விகிதத்தை, ரெபோ விகிதத்தை 5.75 சதவிகிதத்திலிருந்து, 35 புள்ளிகள்ContinueContinue reading “வட்டியை குறைத்தது SBI.. இனி வீட்டுக் கடன் EMI குறையும்! நாளை முதல் அமல்!”
நவ.11-ம் தேதி தேசிய கல்வி தினம்: புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க மத்திய அரசு திட்டம்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு, தேசிய கல்வி தினமாக நவம்பர் 11-ம் தேதி வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை’ கடந்த 1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின்னர், அது 1992ம் ஆண்டு திருத்தப்பட்டது. அதுவே, தற்போது வரை நடைமுறையில் உள்ளது. ‘புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்’ என மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டே அறிவித்தது. இதற்காக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலContinueContinue reading “நவ.11-ம் தேதி தேசிய கல்வி தினம்: புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க மத்திய அரசு திட்டம்”
7வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தீர்மானம்
🅱️கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்
கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 2400 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவிற்கு அடுத்த வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு
தமிழக பாட திட்டத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ பாடமும், முப்பருவ தேர்வும் அமலில் உள்ளன. அதேநேரத்தில், 10 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வும்; மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வும், இந்த மாதம் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள், அரசு பள்ளிகளில், வரும், 12ம் தேதிContinueContinue reading “24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு”
உங்ககிட்ட மொபைல் இருக்கா !-no டென்ஷன் 6 நிமிஷம் போதும்:Teachers profile part 3 முடிக்க!!!
click and see this video
KALVI 40 – MOBILE APP FOR STUDENTS
click here download app ஆசிரியர்கள் மற்றும்மாணவர்களிடமிருந்து வந்தவிமர்சனங்களைஅடிப்படையில், புதியஎளிமையான பதிப்பைப்புதுப்பிக்க அல்லது நிறுவ மற்றும் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்குமட்டுமே, பயிற்சி ,தேர்வுஎடுக்கவும் உடனடியாகதிருத்தம் செய்யும் வசதியும்கல்வி40ல் உள்ளது.
EMIS வலைதளத்தில் Term Table எவ்வாறு, பதிவேற்றம் செய்வது
Term Time table பதிவு செய்தாலும் வாரம் ஒரு முறை copy time table option க்கு சென்று option -1, or option-2 பயன்படுத்தி assigned time table கொடுக்க வேண்டும்.👇👇👇👇 click see this video
ஆசிரியர்களுக்கான அடிப்படை தகுதிகள்- இயக்குநர் விளக்கம்
ஆசிரியர்களுக்கானஅடிப்படை தகுதிகள், என்.எல்.சி., இயக்குநர்விக்ரமன் விளக்கம் தினமும் புதிதாக கற்கவேண்டும் என்ற ஆவலும்,மாணவர்களை அன்புடன்நடத்தும் பண்பும்ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டிய இரு முக்கியஅடிப்படைத் தகுதிகளாகும்என, என்.எல்.சி., இயக்குனர்பேசினார். என்.எல்.சி., இந்தியாநிறுவன கல்வித்துறையின்சார்பில் ஆசிரியர் தினவிழாகொண்டாடப்பட்டது.என்.எல்.சி.,முதன்மைபொதுமேலாளர் மோகன்தலைமை தாங்கினார்.கல்வித்துறை செயலர்விநாயகமூர்த்தி முன்னிலைவகித்தார். பெண்கள் பள்ளிதலைமை ஆசிரியைசெந்தாமரை வரவேற்றார். என்.எல்.சி., மனிதவளத்துறைஇயக்குநர் விக்ரமன்,அந்நிறுவனத்தால்அறிவிக்கப்பட்ட 20நல்லாசிரியருக்கு விருதுவழங்கினார்.அப்போது அவர்பேசுகையில், ‘தினமும்புதிதாக கற்க வேண்டும் என்றஆவலும், மாணவர்களைஅன்புடன் நடத்தும் பண்பும்ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டிய இரு முக்கியஅடிப்படைத் தகுதிகளாகும். புத்தகத்தை மட்டும் படிக்காது,பாடம் தொடர்பாக இதரஊடகங்களையும் படிக்கதூண்டுதல், புத்தகங்களின்பக்கங்களைContinueContinue reading “ஆசிரியர்களுக்கான அடிப்படை தகுதிகள்- இயக்குநர் விளக்கம்”
பயோ மெட்ரிக் வருகைப் பதிவு : சில முக்கிய தகவல்கள்:
ஆசிரியரின் தனிப்பட்டபயனர் உட்புகுதல் வழியாக,பயோ மெட்ரிக் வருகைப்பதிவில் என்னென்னவசதிகள் மேற்கொள்ளமுடியும்? அல்லதுதிருத்தங்கள் செய்யமுடியும்? What can be done in the Employee Corner: Update the demographic information submitted on BAS portal. Set reminder to receive SMS alert for marking opening & closing attendance. View Employee Attendance Register. Add Full/Half day Leave records. (requires verification by nodal officer to be displayedContinueContinue reading “பயோ மெட்ரிக் வருகைப் பதிவு : சில முக்கிய தகவல்கள்:”
பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்த உத்தரவு -இயக்குநர் செயல்முறை
click here download
